ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர்.

3 posters

Go down

வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர். Empty வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர்.

Post by அப்துல் Fri Dec 30, 2011 11:40 am

சதாரணமாக நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சிலிண்டர்களை நாம் என்றும் கவனித்து வாங்குவது கிடையாது. நமதூரின் நிலை என்னவென்றால் கேஸ் முடிவதற்கு முன்பே புதிய சிலிண்டருக்கு விண்ணப்பித்து பல நாட்களுக்கு பிறகு வருவதால், வந்தால்போதும் என்ற நிலைதான் உள்ளது. அதனால் நாம் எதையும் பார்ப்பது கிடையாது. சிலிண்டருக்கு காலாவதி தேதி உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

இப்படி காலாவதியான சிலிண்டர்களை நாம் உபயோகப்படுத்தினால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிலிண்டரை வாங்கும் முன் அதன் மூன்று பகுதிகளில் (மேல் பகுதி, கீழ் பகுதி, சுற்றுப் பகுதி) ஏதாவது ஒரு பகுதயில் A, B, C, D என்று இவற்றில் ஒன்றுடன் எண்னும் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக : D06 என்று குறிப்பிட்டு இருக்கும்.

A - என்பது வருடத்தின் முதல் மூன்று மாதத்தையும்.
B - என்பது வருடத்தின் இரண்டாவது மூன்று மாதத்தையும்.
C - என்பது வருடத்தின் மூன்றாவது மூன்று மாதங்களை குறிக்கும்.
D - என்பது வருடத்தின் இறுதி மூன்று மாதங்களை குறிக்கும்.



இதனுடன் குறிப்பிடப்பட்டுள்ள எண் வருடத்தை குறிக்கும் உதாரணமாக 06 என்பது 2006-ஐ குறிக்கும். இதுபோல் B09 என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அது 2009-ம் வருடத்தின் ஏப்ரல், மே அல்லது ஜூன் ஆகிய மாதங்களில் உபயோகிக்க தகுதியானது என்று பொருள். எனவே பொதுமக்கள் இவ்விசயத்தில் கவனமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் இச்செய்தியினை அறியத்தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதனை சிலிண்டரின் கைபிடியின் கிழே நாம் காணலாம்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர். Empty Re: வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர்.

Post by சிவா Fri Dec 30, 2011 3:31 pm

தகவலுக்கு நன்றி!


வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர். Empty Re: வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர்.

Post by ஜாஹீதாபானு Fri Dec 30, 2011 3:34 pm

இந்தப் பதிவு ஏற்கனவே உள்ளது

த்கவலுக்கு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர். Empty Re: வீட்டில் உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி நாள் உண்டு! உஷா....ர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லா தவறுகளும் ஒரு நாள் தண்டிக்கப்படும்- இதில் எனக்கு நம்பிக்கை உண்டு
» பிரிந்து வாழும் மனைவிக்கு கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு
» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்|

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum