புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
73 Posts - 77%
heezulia
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
238 Posts - 76%
heezulia
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் கவியின் காரணம்  Poll_c10காதல் கவியின் காரணம்  Poll_m10காதல் கவியின் காரணம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவியின் காரணம்


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Dec 28, 2011 9:20 pm

என் மக்கள் படும்
துயரத்தை கருவாக்கி
கவி வரைந்தேன்
யாரும் கண்டுகொள்ளவில்லை ........

வேலையில்லா திண்டாட்டத்தை
வேதனையுடன் எடுத்து
கவி வரைந்தேன்
வேலயில்லாதவன் என்று
கேலி பேசினார்கள்....................

பட்டினி கிடக்கும் மக்களை
பார்த்து கண்ணீருடன்
கவி வரைந்தேன்
பைத்தியக்காரன் என்று
பட்டம் கட்டினார்கள்..............

காதலை மையப்படுத்தி
மனத்தினை மையாக்கி
காதலியை காகிதமாக்கி
காதல் கவி வரைந்தேன்
கண்ணில்லாதவனும் கண்டுவிட்டு
சூப்பருங்க சொல்லி சென்றான்


இதுவே என் மாற்றத்திர்க்கு காரணம்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 28, 2011 9:25 pm

உண்மை தான் தம்பி. சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 9:30 pm

அநேக நல்ல கவிகளை பாராட்ட வாா்த்தையில்லாததால் ... கடந்து செல்கிறோம் சில நேரங்களில்.
எனவே, வாசிக்கவில்லையென அா்த்தமில்லை.
சமுதாய பிரச்சினைகளை, தேசபிரச்சினை, குடும்ப நிலைகள், வாழ்க்கை முறைகள் ... இன்னும் பல தலைப்புகளில் வரும் கவிகளை வாசித்து வரவேற்கிறோம். மாறாக கேலி பேசுவதில்லை. பட்டம் கட்டுவதில்லை.
யாரோ ஒருவா் சொன்னதற்காகவா... தாங்கள் தங்களை மாற்றிக் கொண்டீா்கள்?!
சந்தனம் அரைக்க அரைக்க மணம் வீசும். அதுபோல நல்ல கவிஞனுக்கு விமா்சனங்கள் வந்தாலும், தொடா்ந்து நல்ல கவி பாட வேண்டாமா?!
இருப்பினும், இந்த கவிதையில், தங்களது மாற்றத்திற்கான காரணத்தை கவியாகவே சொன்ன விதம் மிக அருமை. காதல் கவியின் காரணம்  224747944 காதல் கவியின் காரணம்  2825183110 காதல் கவியின் காரணம்  677196
காதல் கவியின் காரணம்  154550 காதல் கவியின் காரணம்  154550 காதல் கவியின் காரணம்  154550



காதல் கவியின் காரணம்  154550காதல் கவியின் காரணம்  154550காதல் கவியின் காரணம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல் கவியின் காரணம்  154550காதல் கவியின் காரணம்  154550காதல் கவியின் காரணம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Dec 28, 2011 9:49 pm

சார்லஸ் mc wrote:அநேக நல்ல கவிகளை பாராட்ட வாா்த்தையில்லாததால் ... கடந்து செல்கிறோம் சில நேரங்களில்.
எனவே, வாசிக்கவில்லையென அா்த்தமில்லை.
சமுதாய பிரச்சினைகளை, தேசபிரச்சினை, குடும்ப நிலைகள், வாழ்க்கை முறைகள் ... இன்னும் பல தலைப்புகளில் வரும் கவிகளை வாசித்து வரவேற்கிறோம். மாறாக கேலி பேசுவதில்லை. பட்டம் கட்டுவதில்லை.
யாரோ ஒருவா் சொன்னதற்காகவா... தாங்கள் தங்களை மாற்றிக் கொண்டீா்கள்?!
சந்தனம் அரைக்க அரைக்க மணம் வீசும். அதுபோல நல்ல கவிஞனுக்கு விமா்சனங்கள் வந்தாலும், தொடா்ந்து நல்ல கவி பாட வேண்டாமா?!
இருப்பினும், இந்த கவிதையில், தங்களது மாற்றத்திற்கான காரணத்தை கவியாகவே சொன்ன விதம் மிக அருமை. காதல் கவியின் காரணம்  224747944 காதல் கவியின் காரணம்  2825183110 காதல் கவியின் காரணம்  677196
காதல் கவியின் காரணம்  154550 காதல் கவியின் காரணம்  154550 காதல் கவியின் காரணம்  154550
நன்றி நன்றி அண்ணா

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Dec 28, 2011 9:50 pm

மகா பிரபு wrote:உண்மை தான் தம்பி. சூப்பருங்க
ஜாலி நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 28, 2011 10:24 pm

உண்மைதான் திலீப் டி‌எஸ்‌பி தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Thu Dec 29, 2011 10:25 pm

இன்று முதல் தம்களின் பெயரை திலீப் கவிதை என்று எழுதிக்கொள்ளவும் தோழரே....... தங்களின் பதிலும் கூட கவிதைதிறனுடன் அழகாக உள்ளது.
Gowthambsc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Gowthambsc



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.காதல் கவியின் காரணம்  Gowthambsc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக