புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
11 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
6 Posts - 21%
heezulia
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
6 Posts - 21%
i6appar
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 11%
Jenila
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
88 Posts - 36%
i6appar
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_m10ஹோட்டல் நகைச்சுவைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல் நகைச்சுவைகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 7:15 pm


மைசூர் போண்டா ஏன்யா ஊசி போச்சு?
மைசூர்ல இருந்து சுட்டுக் கொண்டு வர வேண்டாமா? லேட்டாகி ஊசிப்போச்சு...!

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே
எப்படி?
பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

ஒரு சர்தாஜி ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில்
தங்கினார் ஒரு நாள் மாலை அவர் கண்ட காட்சியில் அவருக்கு மிகவும் வருத்தமாக
போய்விட்டது. நேரே ரிஷப்ஷன் கிளார்க்கிடம் சென்று புகர் செய்தார்.
இது கௌரவமான ஓட்டல்தானா?

ஆம். இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?

நான் 5ம் மாடியில் இருந்தேன். அங்கிருந்து பார்த்த போது வராந்தாவில் நிர்வாணமான
ஓர் ஆண், நிர்வாணமான ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டிருந்தான்.

அவன் அவளைப் பிடித்துவிட்டானா? என்று கேட்டார் கிளார்க்.

சர்தாஜி இல்லை என்றார்.

அதனால் தான் இது கௌரவமான ஓட்ட என்கிறேன்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

அந்த ஓட்டல்ல என்ன தகராறு?
சாப்பிட வந்த ஒருத்தர், தண்ணிபோதாம பக்கத்து டேபிள்ல இருந்தவர் தண்ணீரை
குடிச்சிட்டாரம்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

ஓட்டலில் தோசை நன்றாக இல்லை என்று
கத்தினார் ஒருவர். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பரிமாறுபவர்
அதெல்லாம் முடியாது மேனேஜரை உடனே இங்கே கூப்பிடு என்று பாய்ந்தார் கஸ்டமர்.

சார் மேனேஜரை கூப்பிடுகிறேன். ஆனால் அவரை இந்த தோசையை சாப்பிடும்படி
கட்டபாயப்படுத்தாதிர்கள்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

உங்க ஓட்டல் மெதுவடை சூப்பரா இருக்கு
எப்படி சுட்டீங்க?
ஒரு வாரத்துக்கு முன்னாடி சுட்டதால, மறந்து போயிடுச்சு.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி
வீட்டிற்கு கொண்டு போய் சாப்பிடுகிறார்?
ஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

என்ன சர்வர் காபியில இரண்டு ஈ மிதக்குது?
இன்னிக்கு பரவாயில்லை சார் நேத்து வந்திருந்தீங்கன்னா நாலு ஈ
மிதந்திருக்கும்.

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

நம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில்
பக்தி அதிகம்...!
எப்படி?

நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1

இந்த
ஓட்டல்ல நிறைய சாம்பார் ஊத்து வாங்க...!
அதுக்காக இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சாம்பார் ஊத்தணும ர?

ஹோட்டல் நகைச்சுவைகள்  Line1
மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 7:52 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹோட்டல் நகைச்சுவைகள்  1357389ஹோட்டல் நகைச்சுவைகள்  59010615ஹோட்டல் நகைச்சுவைகள்  Images3ijfஹோட்டல் நகைச்சுவைகள்  Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 7:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக