ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகற்காய்!

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாகற்காய்! - Page 2 Empty பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:30 am

First topic message reminder :

பாகற்காய்! - Page 2 Bittermelonfruit

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் ஒரு கொடி. இக்கொடி வெள்ளரிக்காய், பூசனிக்காய், தர்ப்பூசனி முதலான நிலத்திணை] (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசீ (Cucurbitaceae)என்னும் செடிகொடி குடும்பத்தைச் சேர்ந்த கொடி.பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகப் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.

தோற்றம்

பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவில் முற்காலம் தொட்டே பாகற்காயை பல்வேறு விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள் நமது முன்னோர்கள். சுவைக்கொரு காய் என வகுத்து, கசப்புச் சுவையே உடம்பிற்கு மருத்துவ ரீதியில் நலம் பயக்கும் சுவை என கண்டறிந்து, பாகற்காயின் அருமையை உணர்ந்து, தகுந்தபடி பயன்படுத்தியுள்ளார்கள். பாகற்காய் இந்தியாவிலிருந்து சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது. இது ஒரு கொடி வகை ஆகும். வெப்ப மண்டல பிரதேசப் பயிராகும். இது ஐந்து பிரிவாக பிரிந்து இலையின் ஓரம் நெளிந்து காணப்படும். பொதுவாக இருவகை பாகற்காய் காணப்படுகின்றன. சித்த மருத்துவ நூல்கள் பழுபாகல், கொம்பு பாகல், கொல்ல பாகல், வேலிப் பாகல், மிதிப்பாகல் என பல்வேறு வகை பாகல்கள் உள்ளதென குறிப்பிடுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துக்கள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. அறுசுவைகளுக்கும் தனித்தனி மருத்துவப் பயன்கள் உண்டு. இதில் கசப்பு சுவைக்கு தனிப்பட்ட சிறப்பு மருத்துவ குணம் உண்டு. நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்தும், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல தாதுச்சத்துக்களும், நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வைட்டமின் `பி', `சி' போன்றவைகளும் அடங்கியுள்ளன. பாகற்காயில் `ஹைப்போகிளைக்கேமிக்' என்ற அமிலம் உள்ளது. மேலும் கார குளுக்கோசைடு, நீரில் கரையும் மஞ்சள் அமிலம், ரெசின், சாம்பல் போன்றவைகள் உள்ளன.

பாகற்காய் விதையிலிருந்து ஒரு வகையான நிறமற்ற, மணமற்ற எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை தொழிலியல் துறையில் வெகுவாகப் பயன்படுகிறது. பாகற்காய் சக்கையிலிருந்து புரதச்சத்து எடுக்கப்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

பாகற்காயைத் துண்டுகளாக்கி கூட்டு செய்து உண்ணலாம். புளி சேர்த்து புளிக்கூட்டாக வைக்கலாம். துவரம்பருப்பு சேர்த்து தயாரிக்கலாம். எண்ணெயிலிட்டு வதக்கி உண்ணலாம். குழம்பாக பயன்படுத்தலாம். பாகற்காயை துண்டுகளாக்கி உலர வைத்து வறுக்கலாம். அல்லது துண்டுகளை மோரில் ஊற வைத்து, உலர்ந்த பின் பொரித்துச் சாப்பிடலாம். பாகற்காயை சாறாகப் பிழிந்து வெறும் சாறாகவோ அல்லது தேன் கலந்தோ சாப்பிடலாம். பாகற் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து பயன்படுத்தலாம். பாகற்காய்த் துண்டுகளை உப்பு நீரிலோ அல்லது மோரிலோ ஊற வைத்தால் இதிலுள்ள கசப்புச் சுவை குறைந்துவிடும்.


பாகற்காய்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பாகற்காய்! - Page 2 Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:44 am

பாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1

தாளிக்க
==============
நல்லெண்ணை - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 ஸ்பூன்
ஜீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு

வதக்க
==========
வெங்காயம் - 1 பெரியது
அல்லது சிறிய வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
தக்காளி 1
புளி - 2 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 1/2 கப்

செய்முறை

முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு அதனை சிப்ஸ்சாக நறுக்கவும்.கசப்பு போக சிறிது மோரில் 30 நிமிடம் வைத்த பின் கழுகவும்
எண்ணையில் பாகற்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும்

மீதமுள்ள எண்ணையில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வரிசையாக வதக்க கொடுத்துள்ளவற்றை வதக்கி ,வதக்கி வைத்த பாகற்காய் சேர்த்து, புளி கரைசல் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்..

பாகற்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

சுவையான பாகற்காய் குழம்பு ரெடி


குறிப்பு:


பாகற்காய் குழம்பிற்கு சுவை சேர்ப்பது நல்லெண்ணை தான்..குழம்பை காலையே சமைத்து வைத்தால் தான் மதியத்திற்கு சுவை கூடுதலாக இருக்கும் கசப்பும் குறையும்..குழம்பிற்கு புளியை உறைப்பாக சேர்த்து தேங்காயை கம்மியாக சேர்க்கவும்...சரியாக சமைக்க தெரிந்தால் பாகற்காய் குழம்பை சின்ன பிள்ளைகள் கூடகேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

வழங்கியவர் தளிகா


பாகற்காய்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! - Page 2 Empty Re: பாகற்காய்!

Post by தாமு Tue Sep 29, 2009 5:56 am

நன்றி சிவ அண்ணா...... பாகற்காய்! - Page 2 154550 பாகற்காய்! - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பாகற்காய்! - Page 2 Empty Re: பாகற்காய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum