புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரூர் மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - கரூர் மாவட்டம் (Karur)
பேருந்துகளை வடிவமைக்கும் Body Building தொழிலுக்கு பெயர் பெற்ற இடம்.
இணையதளம்:
www.karur.tn.nic.in
ஆட்சியர்
அலுவலகம்
மின்னஞ்சல்
: collrkar@tn.nic.in
தொலைபேசி:
04324-257555
எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல்
மாவட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில்
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும்
திண்டுக்கல் மாவட்டங்களும், மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு
2000 ஆண்டுக்கும்
பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில்
ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை
இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.
பண்டைய
காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர்
சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த
ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில்
ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள்
ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150
கிரேக்க புலவர்கள்
தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.
சேரர்களால்
தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ
அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட
காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான்
ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து
ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.
ஆங்கிலேயரின்
ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர்
தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.
பல்வேறு
ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர்
விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம்
பெற்றுள்ளன.
கரூர் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[3]
கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்
நில
அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995,
செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,
கரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது
முக்கிய
ஆறுகள்: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு
நிர்வாகப்
பிரிவுகள்
வருவாய்
கோட்டங்கள் - 2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள்
- 4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி
ஒன்றியங்கள் - 8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.
கோட்டங்கள்-2
வட்டங்கள்-4
நகராட்சிகள்-4
ஊராட்சி
ஒன்றியம்-8
குறிப்பிடத்தக்க இடங்கள்
பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள்
ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது.
ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும்
பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.
கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து
ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு
குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில் 'தென் திருப்தி' என
அழைக்கப்படுகிறது.
புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின்
புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற
தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை -
குளித்தலை, கடம்பர் கோவில், மாரியம்மன்
கோவில்.
இருப்பிடமும், சிறப்புகளும்
http://www.thangampalani.com/2011/10/story-of-karur-district.html
கரூர் மாவட்டம்
பேருந்துகளை வடிவமைக்கும் Body Building தொழிலுக்கு பெயர் பெற்ற இடம்.
தலைநகர் | கரூர் |
பரப்பு | 2,396 ச.கி.மீ |
மக்கள்தொகை | 9,36,686 |
ஆண்கள் | 4,68,538 |
பெண்கள் | 4,70,148 |
மக்கள் நெருக்கம் | 323 |
ஆண்-பெண் | 1,010 |
எழுத்தறிவு விகிதம் | 68.08% |
இந்துக்கள் | 8,83,584 |
கிருத்தவர்கள் | 13,863 |
இஸ்லாமியர் | 37,272 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 110-120N |
தீர்க்க ரேகை | 770.28-780.50E |
இணையதளம்:
www.karur.tn.nic.in
ஆட்சியர்
அலுவலகம்
மின்னஞ்சல்
: collrkar@tn.nic.in
தொலைபேசி:
04324-257555
எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல்
மாவட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில்
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும்
திண்டுக்கல் மாவட்டங்களும், மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும்
எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு
2000 ஆண்டுக்கும்
பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில்
ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா தனது படைப்பு தொழிலை
இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.
பண்டைய
காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர்
சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ,பாண்டிய பேரரசுகள் இந்த
ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய காலங்களில்
ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர் இருந்திருக்கிறது.தங்கநகைகள்
ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது என்பதற்கு பல்வேறு
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம். மேலும் கருவூரை 150
கிரேக்க புலவர்கள்
தங்கள் பாடல்களில் ”கோருவூரா” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.
சேரர்களால்
தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு பிந்நாளில் பல்லவ
அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள் ஆட்சியின் கீழ் நீண்ட
காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும் பிற்பாடு திப்பு சுல்தான்
ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.1793ல் கரூர் கோட்டையை அழித்து
ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.
ஆங்கிலேயரின்
ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர்
தாலுக்கா 1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.
பல்வேறு
ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர்
விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம்
பெற்றுள்ளன.
கரூர் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.[3]
கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்
நில
அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995,
செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,
கரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது
முக்கிய
ஆறுகள்: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு
நிர்வாகப்
பிரிவுகள்
வருவாய்
கோட்டங்கள் - 2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள்
- 4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி
ஒன்றியங்கள் - 8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.
கோட்டங்கள்-2
- கரூர்
- குளித்தலை
வட்டங்கள்-4
நகராட்சிகள்-4
- கரூர் சிறப்புநிலை நகராட்சி
- குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி
- இனாம் கரூர் தேர்வு நிலை நகராட்சி
- தாந்தோணி முதலாம் நிலை நக்ராட்சி
ஊராட்சி
ஒன்றியம்-8
- கரூர்
- தாந்தோனி
- கே.பரமத்தி
- அரவக்குறிச்சி
- குளித்தலை
- தோகைமலை
- கிருஷ்ணராயபுரம்
- கடவூர்
குறிப்பிடத்தக்க இடங்கள்
பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள்
ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது.
ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும்
பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.
கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து
ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு
குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில் 'தென் திருப்தி' என
அழைக்கப்படுகிறது.
புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.
செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின்
புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற
தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை -
குளித்தலை, கடம்பர் கோவில், மாரியம்மன்
கோவில்.
இருப்பிடமும், சிறப்புகளும்
Ø சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
Ø குடிசைத் தொழில்கள், நவீன அரசி ஆலைகள், பருத்தி, பித்தளைப் பாத்திர தயாரிப்பு போன்றவற்றிற்கு பெயர் பெற்றது |
Ø சுண்ணாம்புக்கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண் போன்ற கனிமங்கள் நிறைந்த்து. |
Ø 1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம், சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. |
Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ் நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. |
Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை. |
Ø ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு புகழ்பெற்றது. |
Ø கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம். |
Ø அனைத்து வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு வருகிறார்கள். |
http://www.thangampalani.com/2011/10/story-of-karur-district.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
தகவலுக்கு நன்றி முஹைதீன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புது தகவல்முஹைதீன் wrote:
கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம் அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன் இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1