ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

+5
சார்லஸ் mc
கேசவன்
மாணிக்கம் நடேசன்
சிவா
முஹைதீன்
9 posters

Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by முஹைதீன் Thu Dec 29, 2011 6:45 pm








சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Vadivel1



டவுசர்பாண்டி : மச்சி இன்னிக்கு நைட்டு
கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?


கைப்புள்ள : அதுனால என்ன,
மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....




****************
கைப்புள்ள
:
மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும்,
ஞாபகப்படுத்து....



டவுசர்பாண்டி : ஏன்டா
நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?



கைப்புள்ள: இல்லடா,
லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி
தெச்சி வெச்சிடலாம்னுதான்........





****************

வைகை: என்னடா ரொம்ப சோகமா
இருக்கே?


டவுசர் பாண்டி : பாஸ் அவருக்கு ஒரு
ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல்
பண்ணிட்டாருடா...


வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக
போகலியோ என்னவோ?


டவுசர் பாண்டி: அப்படியெல்லாம் ஆக
கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு
வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன
பிரச்சனைன்னே புரியல.....


****************

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Vadivelu+%25281%2529
எலேய்ய்..
அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...



டவுசர் பாண்டி : டேய் டேய் ஏன்டா..
பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?



கைப்புள்ள : என் கேர்ள்பிரண்டு
இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........





****************

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Vadivelu+%25282%2529
ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி
இருக்காய்ங்களோ?




சிஐடி
வேலைக்கு
இண்டர்வியூவுக்கு
போனாரு
சிரிப்பு போலீசு,
அங்க



ஆபீசர்: காந்திய கொன்னது
யாரு?



சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா
யோசிச்சு பாத்துட்டு)
சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க


ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான்
டைம்....



உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க
டவுசர் பாண்டி வெயிட் பண்ணிட்டு இருந்தார்.



டவுசர் பாண்டி : என்னடா மச்சி
இண்டர்வியூ என்னாச்சு?



சிரிப்பு போலீஸ்: கெடச்ச
மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது
யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........





****************


சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங்
கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா
கேளுங்கன்னார்.



அதுக்கு போலீசு,


முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு,
ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப
வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?





****************



சிரிப்பு
போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து
வரவேண்டும்னு போட்டிருந்தது.




பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார்.
ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும்
போட்டிருந்தாங்க...!






சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Vadivelu
எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு
எடுப்போம்ல....


மெயிலில் வந்தவை


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by சிவா Thu Dec 29, 2011 6:59 pm

///பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!///

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

முடியல...!!!


சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2011 7:08 pm

நீங்க தண்ணியில தயிரு எடுப்பீங்கலா, நாங்க இங்க மலேசியாவுல, தயிரிலேயே சக்கரை எடுப்போம்ல.
யாருக்கிட்ட ரீல் வுடுர கைப்புள்ள.
நாங்கெல்லாம் நாங்கதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by கேசவன் Thu Dec 29, 2011 7:40 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 1357389சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 59010615சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Images3ijfசிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by சார்லஸ் mc Thu Dec 29, 2011 8:54 pm

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 224747944 சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 168300 சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 168300 சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 168300


சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by கே. பாலா Fri Dec 30, 2011 8:48 am

சிப்பு வருது நடனம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by மகா பிரபு Fri Dec 30, 2011 9:00 am

அருமையிருக்கு சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by kitcha Fri Dec 30, 2011 2:14 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by ஜாஹீதாபானு Fri Dec 30, 2011 3:44 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்.... Empty Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum