ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகற்காய்!

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாகற்காய்! Empty பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:30 am

பாகற்காய்! Bittermelonfruit

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் ஒரு கொடி. இக்கொடி வெள்ளரிக்காய், பூசனிக்காய், தர்ப்பூசனி முதலான நிலத்திணை] (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசீ (Cucurbitaceae)என்னும் செடிகொடி குடும்பத்தைச் சேர்ந்த கொடி.பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகப் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.

தோற்றம்

பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவில் முற்காலம் தொட்டே பாகற்காயை பல்வேறு விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்கள் நமது முன்னோர்கள். சுவைக்கொரு காய் என வகுத்து, கசப்புச் சுவையே உடம்பிற்கு மருத்துவ ரீதியில் நலம் பயக்கும் சுவை என கண்டறிந்து, பாகற்காயின் அருமையை உணர்ந்து, தகுந்தபடி பயன்படுத்தியுள்ளார்கள். பாகற்காய் இந்தியாவிலிருந்து சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது. இது ஒரு கொடி வகை ஆகும். வெப்ப மண்டல பிரதேசப் பயிராகும். இது ஐந்து பிரிவாக பிரிந்து இலையின் ஓரம் நெளிந்து காணப்படும். பொதுவாக இருவகை பாகற்காய் காணப்படுகின்றன. சித்த மருத்துவ நூல்கள் பழுபாகல், கொம்பு பாகல், கொல்ல பாகல், வேலிப் பாகல், மிதிப்பாகல் என பல்வேறு வகை பாகல்கள் உள்ளதென குறிப்பிடுகிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்

பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துக்கள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. அறுசுவைகளுக்கும் தனித்தனி மருத்துவப் பயன்கள் உண்டு. இதில் கசப்பு சுவைக்கு தனிப்பட்ட சிறப்பு மருத்துவ குணம் உண்டு. நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்தும், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல தாதுச்சத்துக்களும், நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வைட்டமின் `பி', `சி' போன்றவைகளும் அடங்கியுள்ளன. பாகற்காயில் `ஹைப்போகிளைக்கேமிக்' என்ற அமிலம் உள்ளது. மேலும் கார குளுக்கோசைடு, நீரில் கரையும் மஞ்சள் அமிலம், ரெசின், சாம்பல் போன்றவைகள் உள்ளன.

பாகற்காய் விதையிலிருந்து ஒரு வகையான நிறமற்ற, மணமற்ற எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை தொழிலியல் துறையில் வெகுவாகப் பயன்படுகிறது. பாகற்காய் சக்கையிலிருந்து புரதச்சத்து எடுக்கப்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

பாகற்காயைத் துண்டுகளாக்கி கூட்டு செய்து உண்ணலாம். புளி சேர்த்து புளிக்கூட்டாக வைக்கலாம். துவரம்பருப்பு சேர்த்து தயாரிக்கலாம். எண்ணெயிலிட்டு வதக்கி உண்ணலாம். குழம்பாக பயன்படுத்தலாம். பாகற்காயை துண்டுகளாக்கி உலர வைத்து வறுக்கலாம். அல்லது துண்டுகளை மோரில் ஊற வைத்து, உலர்ந்த பின் பொரித்துச் சாப்பிடலாம். பாகற்காயை சாறாகப் பிழிந்து வெறும் சாறாகவோ அல்லது தேன் கலந்தோ சாப்பிடலாம். பாகற் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து பயன்படுத்தலாம். பாகற்காய்த் துண்டுகளை உப்பு நீரிலோ அல்லது மோரிலோ ஊற வைத்தால் இதிலுள்ள கசப்புச் சுவை குறைந்துவிடும்.


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:30 am

மருத்துவக் குணங்கள்

பாகற்காய் பித்தம் தணிப்பி, உடல் உரமுண்டாக்கி, பசி தூண்டி, பால் சுரப்பியாக செயல்படுகிறது. கண்நோய்கள், ரத்த அழுத்த நோய், மூலம், தோல் நோய், நரம்புக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சிறந்த நோய்தீர்ப்பு மருந்தாகவும், விஷ முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது.

மருத்துவ பயன்கள்

தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற் பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறில், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து குழந்தைகட்கு கொடுக்க சளி, இருமல் மாறும்.

இலைச்சாறை பாதங்களில் ஏற்பட்ட வெடிப்பில் பூசி வர, வெடிப்பு மாறும்.
வேரை நன்கு அரைத்து வெளி மூலத்தில் கட்டி வர மூலம் மாறும்.

இலைகளை தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி காயங்கள், புண்கள் மேல் தூவ புண் காயம் ஆறும்.

இலைச்சாறுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரைப் பொடி சேர்த்து தீப்புண்கள், சுடுநீர்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.

வெறும் வயிற்றில் ஒரு கரண்டி இலைச்சாறு அருந்த வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் மாறும்.

அதிகமான வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.

பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்த, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.

பாகற்காய் கூட்டை உண்டு வர ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாதம், மூட்டுவலி மாறும்.

பாகற்காய் குழம்பு உடல் பலத்தை ஊட்டும். கண் பார்வையை தெளிவுபடுத்தும்.

பாகற்காயை வறுத்து உண்ண எலும்பு பலம் பெறும். பல் உறுதிபெறும்.

பாகற்காய் நரம்புகளை பலப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தும்.

அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்க்க இரத்தக் கொதிப்பு மாறும். உடல்கனம் மாறும்.

அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும்.

பாகற்காயை பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத்திறன் கூடும்.

பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும் போது இதைத் தவிர்க்க வேண்டும்.


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:32 am

பாகற்காய்! Momordica_charantia_-_fruit_01


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:32 am

பாகற்காய்! Momordica_charantia_-_Fruit_02


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:33 am

பாகற்காய்! Momordica_charantia_-_Immature_fruit


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:33 am

பாகற்காய்! MomordicaCharantia_flowers


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:36 am

பாகற்காய்! %E3%83%8B%E3%82%AC%E3%82%A6%E3%83%AA%E3%81%AE%E5%A4%89%E6%85%8BP9060068


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:37 am

பாகற்காய்! Momordica_charantia_(jetalone)


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by தாமு Tue Sep 29, 2009 5:38 am

சிவா அண்ணா அருமை... நல்லா தகவல் நன்றி.... பாகற்காய்! 678642

முதல் படத்தில் இருக்கும் பாகற்க்காய் இங்கு சிங்கையில் கிடைக்கும்... பாகற்காய்! Icon_lol

அவை எப்படி செய்யானும்.. பாகற்காய்! 139731 . விளக்க முடியுமா? பிலீஸ்... பாகற்காய்! Icon_smile
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by சிவா Tue Sep 29, 2009 5:41 am

பாகற்காய் ஃபிரை

தேவையான பொருட்கள்

பாகற்காய் -2
கடலைமாவு -3டேபிள் ஸ்பூன்
அரிசிமாவு -1டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
மிளகாய்தூள் -1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
எண்ணை -பொரிக்கத்தேவையான அளவு
புளிதண்ணீர் -சிறிது

செய்முறை

பாகற்காயை சுத்தம் செய்து விரல்நீள துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,மிளகாய்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்துவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாகற்காய்களை போட்டு புளிதண்ணீர் ஊற்றி உப்பு 1சிட்டிகை போட்டு 5நிமிடம் வேகவைத்து தண்ணீர் வடித்துவைக்கவும்.

கலந்துவைத்துள்ள மாவில் காய்களை போட்டு நன்கு பிரட்டிவைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் காய்களை போட்டு இரண்டு பக்கமும் மொருமொருப்பாக ஆனவுடன் எடுக்கவும்.
.

வழங்கியவர் செல்வி


பாகற்காய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகற்காய்! Empty Re: பாகற்காய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum