புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கரி உரித்த சிவன்! Poll_c10கரி உரித்த சிவன்! Poll_m10கரி உரித்த சிவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரி உரித்த சிவன்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 4:50 am

கரி உரித்த சிவன்!



கரி உரித்த சிவன்! 27kon8


மயிலாடுதுறைக்குத் தெற்கே 10 கி.மீ. தொலைவில் வழுவூரில் உள்ள சிவன் கோயிலுக்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள்? அப்படி சென்றிருந்தாலும் அக்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி எனும் அற்புத படிமச் சிலையை அதன் முழு வடிவ அழகுடன் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்!

தினம்தினம் நடைபெறும் அர்ச்சனைகள், பூஜைகள், பூமாலைகள் மற்றும் உடை அலங்காரங்களுடன்தான் அந்த சிலையைப் பார்த்திருக்க முடியும்.

ஆபரணங்கள், உடை அலங்காரங்கள் களைந்து அதன் அற்புதத் திருமேனியை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? அந் நேரத்தில் அர்ச்சகர்கள் திரையிட்டு அதன் வடிவ அழகை மக்கள் பார்த்திட முடியாமல் செய்துவிடுகின்றனர். அறநிலைய துணை ஆணையர் இந்த ஐம்பொன் திருமேனியின் பேரழகை முழுதுமாக மக்கள் கண்டு களித்து ரசிக்க உத்தரவு ஒன்றைக் கூட பிறப்பிக்கலாம் என்று வேடிக்கையாகத் தோன்றியது. அச்சிலையை அலங்காரமின்றி தரிசிப்பது அப்படியொரு கிடைத்தற்கரிய அனுபவம்.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்படிமச் சிலையின் உருவ அமைப்பை வருணித்துக்கொண்டே செல்லலாம். தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை வாழ்த்துகின்றனர். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானைமுகமுடைய கஜமுகா அசுரனின் அட்டூழியங்கள் தாங்காமல் தேவாதிதேவர்கள் ஈஸ்வரரிடம் முறையிடுவதற்காக தவம் செய்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று யானை முகமுடைய கஜமுக அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சிதான் இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட
யானையின் தோலையே தனது மாலை
யாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும், யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன.

யானையை வதம் செய்து ருத்ர தாண்டவம் ஆடும் இச்சிலையின் வடிவப் பேரழகை என்னவென்று சொல்வது? இடையே ஈஸ்வரனின் பாம்பு ஊர்ந்து சென்று மேலே சென்று முகம் காட்டுகின்றது. ஈஸ்வரனின் மற்றொரு கால் வளைந்து பாதத்தின் உள்ளங்காலைக் காட்டிய நிலையில் உள்ளது. இவ்வழகிய பாதத்தின் உள்ளங்காலைத் தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என்று நமக்கு எண்ண்த் தோன்றிவிடும். சிவனின் ரெüத்ரப்பார்வை, யானையின் உடல் உரித்து அதையே மாலையாக இடுதல், ஈஸ்வரனின் நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள், இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும், இன்னொன்று ஊன்றிய நிலையிலுமான வடிவமைப்பு போன்ற பல உருவ பேதங்களின் கோர்வமைப்பிற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது இச்சிற்பம்.

தமிழக அரசு, மத்திய அரசின் தொல்பொருள் துறையினர் மற்றும் தமிழக அரசின் அறநிலையத் துறை யினர், படிம வார்ப்பின் உன்னதமான இந்த கரிஉரித்தசிவன் எனும் கஜசம்ஹார மூர்த்தி சிலையினை கலாசார சொத்தாகப் பாதுகாத்து இதன் பெருமையை உலகறிய செய்ய வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 4:52 am

நன்றி தினமணி கரி உரித்த சிவன்! 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக