Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
ஜாஹீதாபானு | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை
3 posters
Page 1 of 1
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை
பி.
வைத்தீஸ்வரன்
சென்னையில்
இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன
ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது
‘ஹெல்மெட்
மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை, நோ
பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ரூபா
கட்டணும், எப்படி
வசதி? இங்கேயே
கவனிக்கறீயா?’ -
‘எந்திரன்’
திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ
ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும் காட்சி,
சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.
இதெல்லாம்
மூன்று மாதம் முன்பு வரைதான். ஆனால், இன்றோ
ரோட்டில் வேகமாக வரும் அத்தனை வண்டிகளையும்,கோழி
அமுக்குவதுபோல அமுக்கி,
அங்கேயே அபராதம் விதிப்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். இ-சலான் என்ற அபராத
விதிப்பு மூலம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக்
காவல்துறை.
இந்தியாவில்
முதல்முதலில் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த முறை, பின்னர்
ஹைதராபாத், பெங்களூரு
என ஓவ்வொரு ஊராகப் பரவி,
கடைசியில் ஒரு வழியாக நம்ம சிங்காரச் சென்னைக்கும்
வந்தேவிட்டது.
எப்படி
செயல்படுகிறது இ-சலான் முறை?
சாலையில்
ஹெல்மெட் அணியாமல் புயல் வேகத்தில் புழுதி பறக்க செல்பவரை பாதிவழியில் மடக்கிப்
பிடிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கேயே
அபராதம் விதிப்பதுதான் இந்த முறையின் சிறப்பம்சம். இ-சலான் ரசீது கொடுப்பதற்காக
அதிகாரிகள் தங்கள்
கைகளில், பேருந்துகளில் நடத்துநர் வைத்திருப்பதைப் போன்ற ஒரு சிறு கருவி
வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு
முறை அபராதம் விதிக்கும் போதும் வாகனத்தின் எண்ணை இந்தக் கருவியில் பதிவு
செய்யும்பொழுது,
கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியைப் பயன்படுத்தி சர்வரில்
பதிவாகிவிடும். இதனால்,
ஒருவர் அதே தவறுக்கு மறுபடியும் சிக்கும்பொழுது, வசூலிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிக்கும். இந்தக் கருவியில்
ஒவ்வொரு வகை குற்றத்திற்கும் தகுந்தாற்போல் அபராதத் தொகைகள் பதிவு
செய்யப்பட்டிருக்கும். சாலையில் போலீஸ் தடுத்தும் சட்டை செய்யாமல் செல்லும்
ஆசாமிகளுக்கு வீடு தேடி சம்மன் வருகிறது.
இந்த அபராத
முறைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காரணம், ஆரம்பத்தில்
எது எதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தெளிவற்ற நிலை இருந்தது. இதன்
காரணமாக போக்குவரத்து விதி மீறுவோரிடம் சில காவல்துறையினரே கையிலிருப்பதைப்
பிடுங்கி அனுப்பியதால் பலரும் வெளிக்காட்ட முடியாத கடுப்பில் இருந்தனர்.
ஆனால், இன்றோ
இ-சலான் கருவியிலேயே,
எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என ஒரு டேட்டா பேஸ்
இருப்பதால், விதி
மீறலுக்கு உண்டான பணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதனால், அதிகாரிகள்
கைகளில் சென்ற பணம் அரசு கைகளில் தவழத் துவங்கி இருக்கிறது.
இதற்கு
உதாரணமாக கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. "சமீபகாலமா லைசென்ஸ் இல்லாம வர்றவங்க
எண்ணிக்கை குறைஞ்சிருக்கு" என்கிறார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி
ஒருவர்.
ஏதோ, நாட்ல
நல்லது நடந்தா சரிதான்.
எதற்கு
எவ்வளவு அபராதம்?
1. பதிவைப்
புதிப்பிக்கத் தவறுதல்
ரூ.100
2. நிறுத்தக்கோட்டை மீறி நிற்பது ரூ.50
3. வர வேண்டிய
தடத்திலிருந்து மாறுவது
ரூ.50
4. மஞ்சள்
கோட்டை தாண்டுவது
ரூ.50
5. தடை
செய்யப்பட்ட பகுதியில் செல்வது ரூ.50
6. சிகப்பு/ஆரஞ்சு விளக்கு சமிக்ஞை மீறுவது ரூ.50
7. லாரி
அனுமதிக்கப்படாத தடத்தில் செல்லுதல் ரூ.50
8. நோ
பார்க்கிங் ரூ.50
9. பைக்கில்
மூன்று பேர் அமர்ந்து செல்லுதல் ரூ.50
10. பணியாளர்கள்
சீருடை இல்லாமல் வருதல்(உ.தா - ஆட்டோ ஓட்டுநர்) ரூ.50
11. அதிகமான
வாடகை கேட்பது
ரூ.50
12. டிரைவரின்
இருக்கையில் இருவர் அமர்ந்து பயணித்தல் ரூ.50
13. மீட்டர்
உடைந்திருத்தல்
ரூ.50
14. முன்
பக்கத்திலோ/ பின் பக்கத்திலோ சிகப்புக் கொடி/விளக்கு இல்லாமல்
அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல் ரூ.50
15. கண் கூசும்
முகப்பு விளக்கு
ரூ.50
16. குறையுள்ள
எண் பலகை வைத்திருப்பது
ரூ.50
17. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50
18. உரிமம்
இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தல் ரூ.50
19. ஓட்டுநர்
உரிமம் இல்லாமல் ஓட்டுதல்
ரூ.500
20. தகுதி
இழந்தவர் வண்டி ஓட்டுதல்
ரூ.500
21. நடத்துநர்
உரிமம் வைத்திருக்க அல்லது பெறுவதற்குதகுதி இல்லாமை ரூ.100
22. அதி
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (above 60kms) ரூ.400
23. மிகுதியான
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (40 - 60) ரூ.300
24. செல்போன்
பேசிக்கொண்டு ஓட்டுதல்
ரூ.100
25. குடிபோதையில் வண்டி ஓட்டுதல் (கோர்ட்டில்) ரூ.100
26. மனநிலை
அல்லது உடல்நிலை சரி இல்லாத நிலையில் வண்டி ஓட்டுதல் ரூ.200
27. போட்டி
போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல் (ரேஸ்) ரூ.500
28. அதிகமான
அளவில் கரும்புகை வெளியிடுதல் ரூ.50
29. அனுமதி
இல்லாத மாற்றத்துடன் கூடிய லைசென்ஸ் ரூ.50
30. காற்று
ஒலிப்பான், பல்லிசை
ஒலிப்பான் ரூ.50
31. பதிவு
செய்யபடாத வாகனம் ஓட்டுதல் ரூ.500
32. அனுமதி மீறி
வாகனம் ஓட்டுதல்
ரூ.500
33. அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதல் எடையுடன் வண்டி ஓட்டுதல் ரூ.100
34. காப்பீடு
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.1000
35. வண்டியில்
அனுமதியின்றி மாறுதல் செய்தல் ரூ.100
36. போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை
நன்றி அண்ணா.. இப்போதைக்குத் தேவையானது தான்..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை
“கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.”
மீதி 5 கோடி ரூபாய் எந்தெந்த அதிகாாிகள் வசம் போய் சோ்ந்தது - அவ்வளவு காலமாக?
இவ்வளவு காலம் அனைத்து விதி மீறல்களுக்கும் சராசாியாக 500 ரூ. வசூலித்து வந்ததெல்லாம் அதோ கதிதானா?
சாி. இப்போதாவது ஒரு மாற்று வழி வந்ததே. அதுவரை சந்தோஷம்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» சேவல் கூவி, காலை புலர்ந்தது'' அபராதத் தொகை ரூ.2,00,000
» ஆண்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு
» விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்
» கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு திறன் உள்ளது: ஒபாமா
» விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum