புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
79 Posts - 68%
heezulia
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
3 Posts - 3%
prajai
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
2 Posts - 2%
Barushree
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
1 Post - 1%
nahoor
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
133 Posts - 75%
heezulia
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
7 Posts - 4%
prajai
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
2 Posts - 1%
Barushree
மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_m10மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 5:44 pm

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ Images?q=tbn:ANd9GcT-dqSdng53IiKZ5j9CFOg0jMzgQE2QV9WqwLFiNhPAV-HqzaZB4jHrtA

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’ En_Breast_cancer_illustrations

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது
பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு
அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும்
விஷயம்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு
கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு
அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ்
பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.

“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த
முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான
`கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’
(ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை
ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக,
இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப்
பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா
போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய்
செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து
ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப்
புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு,
அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில்
ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத்
தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று
கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால்
தெரிவிக்கிறார்.

“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால்,
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்”
என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும்
கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக்
கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து
இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.

அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை
வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும்
கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி
வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை
வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”
என்கிறார் அகர்வால்.

அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய்
எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும்,
மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை
மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.

ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி,
பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித
புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக்
கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில்
உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த
உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’,
`வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’
போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மெயிலில் வந்தவை

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக