புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
31 Posts - 55%
heezulia
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
17 Posts - 3%
prajai
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
9 Posts - 1%
jairam
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_m10விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிப்பீடியா ஊடகப் போட்டி


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 6:12 pm

விக்கிப்பீடியா ஊடகப் போட்டி


தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest> என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

குறிப்பு:

1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.

2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

அதற்கான இணைய முகவரி: http://tawp.in/r/2rbo



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 6:16 pm

விரைவில் ஈகரையிலும் இது போன்ற போட்டி நடத்த ஏற்பாடு செய்வோம்!



விக்கிப்பீடியா ஊடகப் போட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 6:27 pm

நல்ல விஷயம் தல விக்கிப்பீடியா ஊடகப் போட்டி 224747944

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 29, 2011 8:58 pm

தேவயான பதிவு ... நமது ஈகரை உறவுகள் பங்கேற்பார்கள் ...பரிசுகள் வெல்வார்கள் சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 9:04 pm

சிவா wrote:விரைவில் ஈகரையிலும் இது போன்ற போட்டி நடத்த ஏற்பாடு செய்வோம்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக