ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிஷாசுரமர்த்தினி

Go down

மகிஷாசுரமர்த்தினி Empty மகிஷாசுரமர்த்தினி

Post by சிவா Tue Sep 29, 2009 5:14 am

மகிஷாசுரமர்த்தினி 1613

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்த நாள் விஜயதசமி. அப்போது தேவி எடுத்த கோலமே மகிஷாசுரமர்த்தினி. விஜயன் எனும் அர்ஜுனன் அம்பிகையை நோக்கி தவமிருந்து போரின் வெற்றிக்கு வழிதேடிக் கொண்ட நாளும் விஜயதசமிதான். அன்னை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசிக்கலாம். ஆனால் பெரும் நிதியாக தானே பூமிக்குள் புதையுண்டு கிடந்து, திடீரென ஒரு நாள் பக்தர்கள் நலம் பெற பொக்கிஷமாக கிடைத்தவள்தான் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி.

மத்தூர் எல்லையில் 1934ம் வருடம் அரக்கோணம் & ரேணிகுண்டா இரண்டாவது ரயில்பாதை பணி நடைபெற்றது. அப்போது சக்திமேடு என்ற இடத்தில் வேலையாட்கள் கடப்பாறையால் பள்ளம் தோண்டினர். அந்த சமயத்தில் டங் டங் என்ற சத்தம் கேட்டது. அந்த வேலையாட்கள் மயங்கி விழுந்தனர்.

சத்தம் கேட்ட இடத்தில் மண்ணை அகற்றி பார்த்தபோது அதியற்புதமான அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினியின் திருவுருவச் சிலை கிடைத்தது. மண்ணில் கிடந்தாலும் அன்னையின் கம்பீர உருவம் எந்த சிதைவுமின்றி மீட்டெடுக்கப்பட்டது. சிலை பல ஆண்டுகளாக பூமிக்குள் கிடந்தபோது, அப்பகுதி சக்திமேடு என பெயர் பெற்று விளங்கியிருப்பது ஆச்சரியமான விஷயம். எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் எனும் அசுரன் கடுந்தவம் செய்து கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். அந்த ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும் முனிவர்களும் பராசக்தியை பணிந்து மகிஷாசுரனை அழிக்குமாறு வேண்டினார்கள்.

அவர்களின் கோரிக்கையை உடனே ஏற்றாள் பராசக்தி. அழகிய கன்னிகையாக உருவெடுத்தாள். தன்னை அழிக்க வந்தவளே இவள்தான் என்று அறியாத மகிஷன் அவளது அழகில் மயங்கி, தன்னை திருமணம் புரியும்படி வேண்டினான். அம்பிகை மறுக்கவே அவளோடு போர் புரியத் துவங்கினான். உலக நாயகியான தேவி எட்டுக்கரங்கள் உடைய துர்க்கையாக விஸ்வரூபம் எடுத்து மகிஷனை வதம் செய்தாள். உயிர் பிரியும் நேரத்தில் தன் தவறை உணர்ந்தான் மகிஷன். அன்னையின் திருவடிகளில் சரண் புகுந்தான். அன்னை அவன் உடல் மீது ஏறி நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடினாள்.

இந்த அற்புதத் தோற்றமே மத்தூரில் அமைந்துள்ளது. ஏழடி உயரத்தில் எழில் கோலத்தில் நிற்கும் மகிஷாசுரமர்த்தினியின் தரிசனம் கண்களை பனிக்கச் செய்கிறது. எட்டு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் தரித்திருந்தாலும் அவள் திருமுகமண்டலம் சாந்தமே உருவாய் திகழ்கிறது. அகத்தியர், கௌசிகர் போன்ற மாபெரும் முனிவர்களால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகளில் மகிஷாசுரமர்த்தினியின் மகாத்மியம் விளக்கப்பட்டிருக்கிறது. அன்னையின் அருளால் தம் துன்பங்களிலிருந்து விடுபட்ட பக்தர்கள் அம்பிகைக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்கள் பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு 108 பால்குட அபிஷேகமும், பௌர்ணமி நாட்களில் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நவ கலச பூஜைகளும் 108 சங்காபிஷேகமும் நடைபெறுகின்றன. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பேருந்துகள் திருத்தணியிலிருந்து இயக்கப்படுகின்றன. திருத்தணி&திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலம்.


மகிஷாசுரமர்த்தினி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum