புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_lcapபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_voting_barபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Manimegala
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_lcapபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_voting_barபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_lcapபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_voting_barபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_lcapபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_voting_barபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_rcap 
72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_lcapபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_voting_barபவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)  - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:11 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க இயலாத ஒரு மனிதராக வலம் வருபவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர்
நடித்து வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்தும் சென்னையில்
பவர் ஸ்டார் ரசிகர்களுக்காகவே திரையிட்டு வருகிறார்கள்.!

தன்
ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில்(?!) வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து
'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை
முருகன்' என வரிசையாக என்று படங்களில் நடித்து வருகிறார்.

'பவர்
ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில்
இணைந்துள்ளார். ( அது நிஜமான 'பவர் ஸ்டார்' தானா அல்லது அவருடைய 'பவரை'
குறைக்க நினைக்கும் விஷ(ய)மிகளின் வேலையா என்பது மில்லியனோ மில்லியன் டாலர்
கேள்வி.)

நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ள இந்த
'பவர் ஸ்டாரை' ரசிகர்கள் வரவேற்று தனது விமர்சங்களை வாரி வழங்கி
வருகின்றனர்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

*
வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை
தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.

* ஆஸ்கார் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார் ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி

விகடன்

[You must be registered and logged in to see this link.]

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:53 pm

கேசவன் wrote:லத்திகா பட லிங்க் இருந்தால் கொடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உண்மையா கேக்குறீங்களா.இவருக்கு ஏதும் ஆனா ஈகரை நிர்வாகம் பொறுப்பல்ல.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 4:54 pm

எனக்கு சிரிச்சு சிரிச்சு இருமல் வந்துருச்சு என்ன கொடுமை சார் இது

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:54 pm

இவரது கருத்துக்களுக்கான ஆதாரம் இங்கே!

[You must be registered and logged in to see this image.]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:54 pm

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:
கண் திருஷ்டி வேணும்ல...
அதான். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரிப்பு சிரிப்பு
மேலே இருக்கும் வார்த்தைகளை நான் எழுதவே இல்லையே அதிர்ச்சி
மேற்கோள் இடும்போது மாறி இருக்கும் அக்கா ஒன்னும் புரியல

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:54 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:55 pm

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:
கண் திருஷ்டி வேணும்ல...
அதான். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சிரிப்பு சிரிப்பு
மேலே இருக்கும் வார்த்தைகளை நான் எழுதவே இல்லையே அதிர்ச்சி

நான் எழுதியது அக்கா.
மேர்க்கோல் போடும்போது உங்கள் பெயர் வந்து இருக்கும்.
ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:58 pm

எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 4:59 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]
பயபுள்ள என்னமா கதை விடுது

[You must be registered and logged in to see this link.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 4:59 pm

உமா wrote:
கேசவன் wrote:லத்திகா பட லிங்க் இருந்தால் கொடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உண்மையா கேக்குறீங்களா.இவருக்கு ஏதும் ஆனா ஈகரை நிர்வாகம் பொறுப்பல்ல.
அவர் எப்படிதான் நடித்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று ஆசை(எங்கள் வீட்டில் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் வருவதில்லை) ,யுட்யூப் லிங்க் இருந்தால் கொடுங்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 5:00 pm

ஆர்யாவை அலற வைத்த பவர் ஸ்டார்!

[You must be registered and logged in to see this image.]
கோடம்பாக்கத்தில் எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ... பவர் ஸ்டார் சீனிவாசனைப் பார்த்தாலே கொஞ்சம் நடுக்கம்தான். எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார்தான் என்பவரைப் பார்த்தால் வேறு என்னதான் செய்வது!

அவர் தலையைக் கண்டதும் பாசத்தோடு தாவி ஓடுபவர்களில் பலர், காந்தி தாத்தா படம் போட்ட நோட்டைக் கவ்வத் துடிப்பவர்கள். பார்த்ததும் எஸ் ஆகிறவர்கள், எதுக்கு இந்த 'ஆனந்தத் தொல்லை' என்ற ரகத்தினர்!

சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழா. ஒரே இளவட்ட நடிகர்கள் கூட்டம். சரக்கென்று வந்து அவர்கள் மத்தியில் பவர் ஸ்டார் நிற்க, பதறிப் போய் என்ன செய்யலாம் என தவித்தார்கள்.

புகைப்படக்காரர்களோ நல்ல சான்ஸ் விடாதீங்கப்பா என்று குஷியாக 'சுட்டு'த் தள்ள தெறித்து ஓடினார்கள் இளம் நடிகர்கள்.

ஒரு கட்டத்தில் நடிகர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது, திடுமென்று அவர்கள் மத்தியில் நின்ற பவர் ஸ்டார், பக்கத்திலிருந்த ஆர்யா தோள்மீது கை போடுவது போல இறுகப் பற்றிக் கொண்டார் (ஓடிப் போயிட்டா?!). ஆர்யாவுக்கு வேறு வழியில்லை. பவர் ஸ்டாருடன் பக்கா போஸ் கொடுத்துவிட்டே கிளம்பினார்.

கிளம்பும்போது போட்டோகிராபர்களிடம், இந்த போட்டோவை மட்டும் ரிலீஸ் பண்ணிடாதீங்க பிரதர் என்று அன்புக்கட்டளை போட்டபடி கிளம்பினார் மனுஷன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக