ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இதுவும் கடந்து போகும்".

+6
ரா.ரா3275
பாலாஜி
ஜாஹீதாபானு
சிவா
ரேவதி
rameshnaga
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty "இதுவும் கடந்து போகும்".

Post by rameshnaga Thu Dec 29, 2011 4:00 pm

First topic message reminder :

இன்றும்...
எழுதுவது குறித்தான
எனது கனவுகள்
நீர்த்துப் போய் விட்டன.

ஒரு குழந்தையின் ....
நிலவைப் பிடிக்கும் தாபமாய்
தவித்துத் தணிந்து
மீண்டும் ....
துளிர்த்துக் கருகுகிறது
என் கனவுகள்.

கருகும் என் கனவுகளைத்
தணிக்க வேண்டி...
எனது விரல்கள்....
திருடப் பட்டு விட்டதாய்
சமாதானம் கொள்கிறேன் நான்.

எதையும் ....
பகிர்ந்து கொள்ளாத இரவுகள்
இரக்கமற்றதாகி விட..
எழுத்துக்கள் தொலைந்து போய்விட்ட...
எனது காகிதங்களை

வெறித்து நோக்குகிறேன்...
நீரால் ஆன
எழுத்துக்களை நிரப்பிய படி.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by rameshnaga Mon Jan 23, 2012 6:33 pm

ரொம்பவும் நன்றி! ரா ரா ...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by சதாசிவம் Mon Jan 23, 2012 7:43 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! சிவா சார். திடீரென எதுவுமே எழுதத் தோன்றாமல்
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.

உங்கள் கவிதையும், இந்த பின்னூட்டமும் உண்மையான வார்த்தைகள். ஒரு கட்டத்தில் சலிப்போ, அல்லது நாம் படைப்பது ஒரே சாயலாக இருக்கிறோதோ என்ற எண்ணம் நமக்கு வந்து விடுகிறது.

உங்கள் கவிதை படித்த போது எனக்கு தோன்றியது..

சிந்தனை வற்றிப்போன
சிலிர்ப்பாள் சிதைந்தேன்
சின்ன சின்ன கவிதை படைத்து
சீனப் பெருச்சுவரும் அமைச்சாச்சு
சில்லு ஒன்றெடுத்து சீர் மிகு
சிறு கவி படைப்பதா பெரிது
சிரித்து சின்னக்காகிதம் எடுத்தால்
சீனப் பெருச்சுவரின் கற்கள் தான்
சிந்தனைக்கு வருகிறது..........


சதாசிவம்
"இதுவும் கடந்து போகும்". - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 23, 2012 8:51 pm

சதாசிவம் wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! சிவா சார். திடீரென எதுவுமே எழுதத் தோன்றாமல்
போய் விட்டது. வலிந்து எழுதுவது...உண்மையாக இருக்காது. அதனால்தான்
இத்தனை கால இடைவெளி. உங்களின்...அன்புக்கும், பாராட்டுக்கும் எனது
நன்றிகள்...சிவா சார்.

உங்கள் கவிதையும், இந்த பின்னூட்டமும் உண்மையான வார்த்தைகள். ஒரு கட்டத்தில் சலிப்போ, அல்லது நாம் படைப்பது ஒரே சாயலாக இருக்கிறோதோ என்ற எண்ணம் நமக்கு வந்து விடுகிறது.

உங்கள் கவிதை படித்த போது எனக்கு தோன்றியது..

சிந்தனை வற்றிப்போன
சிலிர்ப்பாள் சிதைந்தேன்
சின்ன சின்ன கவிதை படைத்து
சீனப் பெருச்சுவரும் அமைச்சாச்சு
சில்லு ஒன்றெடுத்து சீர் மிகு
சிறு கவி படைப்பதா பெரிது
சிரித்து சின்னக்காகிதம் எடுத்தால்
சீனப் பெருச்சுவரின் கற்கள் தான்
சிந்தனைக்கு வருகிறது..........
அருமை சதாசிவம்...நன்று ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by rameshnaga Tue Jan 24, 2012 8:26 pm

ரொம்பவும் நன்றி! சதாசிவம் சார்., சுந்தர்ராஜ் தயாளன் சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 9:40 pm

"இதுவும் கடந்து போகும்". - Page 2 224747944 "இதுவும் கடந்து போகும்". - Page 2 2825183110


"இதுவும் கடந்து போகும்". - Page 2 154550"இதுவும் கடந்து போகும்". - Page 2 154550"இதுவும் கடந்து போகும்". - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "இதுவும் கடந்து போகும்". - Page 2 154550"இதுவும் கடந்து போகும்". - Page 2 154550"இதுவும் கடந்து போகும்". - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by அசுரன் Wed Jan 25, 2012 12:17 am

சோகத்தினூடே அருமையான கவிதை வரிகள்.. பாராட்டுகள் ரமேஷ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by rameshnaga Wed Jan 25, 2012 3:32 pm

நன்றிகள்! அசுரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"இதுவும் கடந்து போகும்". - Page 2 Empty Re: "இதுவும் கடந்து போகும்".

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum