புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
5 Posts - 14%
heezulia
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை நண்பன்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 16:36

வாடகை நண்பன்  House_360

நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி

அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்

அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு

சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்

உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை

நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்

என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்

விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்

என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு

இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்

உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 29 Dec 2011 - 16:45

மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 29 Dec 2011 - 16:57

ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 18:46

வை.பாலாஜி wrote:மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
வை.பாலாஜி wrote:மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 18:50

உமா wrote:ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு

இங்கு அமீரகத்தில் ஆறு வருடங்களாக தனியிருந்த வீட்டைவிட்டு
நாளை பிரிந்து செல்கிறேன் மன வருத்தத்துடன் எழுதிய வரிகள்

அந்த வீட்டை பிரிய ரெம்ப கஷ்டமா இருக்கு

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 29 Dec 2011 - 18:50

அருமையான வரிகள் செய்தாலி.வீட்டோட கொண்ட நட்புக்கு ஒரு இலக்கணமா இருக்கு உங்க கவிதை

ஏன் வேற வேலை எதுவும் மாறிட்டீங்களா என்ன?

வாடகை நண்பன்  Uவாடகை நண்பன்  Dவாடகை நண்பன்  Aவாடகை நண்பன்  Yவாடகை நண்பன்  Aவாடகை நண்பன்  Sவாடகை நண்பன்  Uவாடகை நண்பன்  Dவாடகை நண்பன்  Hவாடகை நண்பன்  A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 29 Dec 2011 - 18:52

செய்தாலி wrote:
உமா wrote:ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு

இங்கு அமீரகத்தில் ஆறு வருடங்களாக தனியிருந்த வீட்டைவிட்டு
நாளை பிரிந்து செல்கிறேன் மன வருத்தத்துடன் எழுதிய வரிகள்

அந்த வீட்டை பிரிய ரெம்ப கஷ்டமா இருக்கு

மிக்க நன்றி தோழி

அனுபவ வரிகளா. அதனால் தான் அதிலே சற்று வலியை உணர முடிந்தது செய்தாலி அவர்களே. சோகம்
வருத்தம் வேண்டாம். எல்லா நல்ல படியே நடக்கும்.
அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 29 Dec 2011 - 18:58

நம் வீடும் நமக்கு நண்பன் தான் . நம்முடைய சுகம் துக்கம் அனைத்தையும் பார்க்கும் நல்ல நண்பனை பிரிவது கஸ்டம் தான்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 18:58

உதயசுதா wrote:அருமையான வரிகள் செய்தாலி.நட்புக்கு ஒரு இலக்கணமா இருக்கு உங்க கவிதைகள்.

ஏன் வேற வேலை எதுவும் மாறிட்டீங்களா என்ன?

வேலையில் மாற்றம் இல்லை
நேரம் , போக்குவரத்து மற்றும் தூரம் என சில காரணங்களால்
அந்த வீட்டை பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது அதுதான்

அதுபோல் நல்ல இடம் இனி அமையுமா என்ற ஒரு கவலைதான்

இனி புதிய ரூம் ,புதிய நண்பர்கள்

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 19:02

ஜாஹீதாபானு wrote:நம் வீடும் நமக்கு நண்பன் தான் . நம்முடைய சுகம் துக்கம் அனைத்தையும் பார்க்கும் நல்ல நண்பனை பிரிவது கஸ்டம் தான்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

உண்மைதான் சகோ
நம் வீடு நம் நல்ல நண்பன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக