புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_m10ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 28, 2011 6:43 pm

ஒப்பியலில் திருவள்ளுவரும் உலக அறிஞர்களும்

நூல்ஆசிரியர் ,பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் செல் 9790128232 manithaneyajames@hotmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பதிப்பகம் காவ்யா சென்னை. விலை 500

நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் மதுரை யாதவர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுப் பெற்று ,மனிதநேய மாத இதழ் நடத்தி வருபவர் .இதழில் எழுதி வந்த வள்ளுவர் முன்மொழிந்தார் உலக அறிஞர்கள் வழிமொழிந்தார்கள். என்ற தொடர் கட்டுரையின் தொகுப்பு இந்நூல். உலகப் பொது மறையான திருக்குறளுக்கு மகுடம் சூட்டும் விதமாக நூல் வந்துள்ளது . உலக அறிஞர்ககள் யாவருக்கும் மூலவராக நமது திருவள்ளுவர் திகழ்ந்துள்ளார் .என்பதை உணர்த்தும் விதமாக இந்நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .

மொழி, நாடு ,சமயம் ,இனம் ,காலம் என்ற எல்லைகளைக் கடந்து திருவள்ளுவர் ,உலக மானுடத்திற்கு உவந்து உரிமைச் செல்வமாக வழங்கிச் சென்றுள்ள பரம்பரைச் சொத்துதான் திருக்குறள் .ஆங்கிலக் கட்டுரையாளர் திரு .ஜோசப் அடிசன் கருத்துடன் நூல் தொடங்குகின்றது .மதுரை ஆதீனம் ஆசியுரை மிகச் சிறப்பாக உள்ளது .மதுரைப் பேராயர் ,குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது.

திருக்குறள் நாள்தோறும் நாம் அசைபோட்டுச் சீரணிக்க வேண்டிய நூல் என்று நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் உண்மைதான் நம் வாழ்க்கைச் சிறக்க வழி காட்டுவது திருக்குறள் .கர்னல் முனைவர் க.திருவாசகம் ஆங்கிலத்தில் மிக நன்றாக அணிந்துரை வழங்கி உள்ளார் .தமிழறிஞர் தமிழண்ணல் ,கவிவேந்தர் கா .வேழவேந்தன் தமிழ்த்தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது. நூலிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளது .

காவ்யா சண்முக சுந்தரம் அவர்களின் பதிப்புரை மனதில் பதியும் உரையாக உள்ளது .நூலில் முதலில் திருக்குறள் அடுத்து மிக எளிய தெளிவுரை அடுத்து உலக அறிஞர்கள் அந்த திருக்குறளுக்கு பொருத்தமாக சொன்ன கருத்து ஆங்கிலத்தில் ,அடுத்து அதன் மொழி பெயர்ப்பு தமிழிலும் மிக சிறப்பாக எழுதி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் .

நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பல்வேறு மலர்களில் இருந்து தேனீ தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில் இருந்து திருக்குறள் தொடர்பான கருத்தை சேகரித்து அதனை அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்தி மிகப்பெரிய ஆய்வு நடத்தி உள்ளார் .
பல்வேறு அறிஞர்களின் கருத்தை படித்து தெளிந்து திருக்குறளோடு ஒத்து வரும் கருத்தை தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .மேல் நாட்டு அறிஞர்கள் சேக்க்ஷ்பியர் ,போப் ,மில்டன் ,வால்டர் ,ஜான்ஜெய் ,ஜியோ ,மேக்டோனால்டு , தாம்சன் ,ஹீல்ஸ் ,இராபர்ட்சென் ,ஜெரேமை டெய்லர், பெளரிங் ,ஷ்டிரட்ஸ் ,டேனியல் வெப்ஷ்டர் ,டுபின் ,ரோஜர்ஸ் ,சீசரோ ,சேரன் ,அடிசன் ,பென், ஜனாதன் எட்வர்ட்ஸ் ,ஜியார்ஸ் எலைட்,சுவீடன் பர்க் இப்படி 224 அறிஞர்களின் கருத்தை மேற்கோளாகக் காட்டி உள்ளார் .

நம் நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள் கவியரசர் இரவீந்திர நாத் தாகூர் ,அன்னை தெரசா ,சுவாமி சித்பவானந்தா கருத்துகளும் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு நூலைப் படிக்கும் போதும் திருக்குறளை ஒட்டிய கருத்து எங்கு ? உள்ளது என்று தேடிக் கண்டுப் பிடித்து அதற்க்கு பொருத்தமான திருக்குறளோடு பொருத்திக் காட்டி உள்ளார் .நூல்ஆசிரியர் எ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு தமிழ் ,ஆங்கிலம் இரண்டு மொழியிலும் நல்ல புலமை இருப்பதால் ,மகாகவி பாரதியாரின் கருத்துப்படி தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வண்ணம் நூலை வடித்து உள்ளார் .

அறிஞர்களின் அறிஞர் திருவள்ளுவர் ,உலக நூல்களின் சிகரம் திருக்குறள் .என்று ஆய்வின் மூலம் ஆணித்தரமாக நிருபித்து உள்ளார் .நூல் ஆசிரியர் .இந்த நூலை மைய அரசுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும் .உலகப் பொது மறையான திருக்குறளை இன்னும் தேசியநூலாக அறிவிப்பதற்கு தயங்குவதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .இந்நூலை பார்த்து விட்டாவது திருக்குறளை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கண்நீர் பூசல் தரும்.

புகழ்ப்பெற்ற இந்த திருக்குறளுக்கு நோபல் நாயகன் ,மிகச் சிறந்த கவிஞர் ,ஓவியர், கவியரசர் தாகூரின் உயந்த கருத்தை பொருத்தி உள்ளார் .
நாம் அன்பு செலுத்துபவர் யாராயினும் ,அவரில் நமது சொந்த ஆன்மா மிக ,மிக உச்சமான உயர்ந்த அன்பு உணர்வுடன் ஒன்றி இருப்பதைக் காண்கிறோம் .
தாகூரின் கருத்தை மிக எளிதாக நுட்பமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் .நூல்ஆசிரியர் பேராசிரியர் எ .எம் .ஜேம்ஸ் ஏற்கனேவே தாகூரின் கீதாஞ்சலியை தமிழில் மொழி பெயர்த்தவர் .

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று .

மிகப் பிரபலமான இந்த திருக்குறளுக்கு சரண் என்ற அறிஞரின் கருத்தை இணைத்துள்ளார் .
ஒருவரிடமிருந்து ஒரு உதவியைப் பெற்றவன் அதை எப்போதும் மறக்கக் கூடாது .உதவியை வழங்கியவன் அதை நினைவில் வைக்கக் கூடாது .

நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின் .

என்ற இந்த திருக்குறளுக்கு ரோஜாஸ் என்ற அறிஞரின் கருத்தை ஒப்பிட்டு உள்ளார் .
நாம் எதிரி என்று சந்தேகப் படாமலிருக்கும் நபர்தான் மிக மிக ஆபத்தான எதிரி .
முனைவர் பட்ட ஆய்வாளர்களை விஞ்சும் வண்ணம் மிகப் பெரிய ஆய்வு செய்து நூலை படைத்துள்ளார் .இவருக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம் .நூல் ஆசிரியர் இது வரை எழுதிய நூல்களில் மிகச் சிறந்த நூலாக இந்த நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .

--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக