புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 1:42 pm

First topic message reminder :

ஒரு சமயம் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓட, மக்கள் தத்தளித்தனர். பலர் நீ¡¢ல் அடித்துச் செல்லப்பட்டனர். மக்களைக் காப்பாற்ற ஒரு படகு அனுப்பப்பட்டது. மக்கள் தாம் உயிர் தப்பினால் போதுமென்று தம் பொருள்களை எல்லாம் துறந்து படகில் ஏறினர்.

பண ஆசையுள்ள ஒருவன், வெள்ளம் திரண்டு வருவதைக் கண்டதும், முதலில் தன் பணத்தையெல்லாம் துணியில் வைத்து தன் இடுப்பில் கெட்டியாகக் கட்டிக் கொண்டிருந்தான். அவனும் படகில் ஏறினான்.

நீ¡¢ல் சென்று கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று வரவே, படகு கவிழ்ந்துவிட்டது. நீச்சல் தொ¢யாதவர்கள் நீ¡¢ல் முழ்கிவிட்டனர். தொ¢ந்தவர்கள் கரையை நோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர்.

பண ஆசையுள்ளவன் நீச்சல்வீரன் என்று பெயர் பெற்றவன். அவன் இடுப்பில் கனம் இருந்ததால் வேகமாக நீந்தமுடியாமல் திணறினான். அருகில் இருந்தவர்கள், இடுப்பில் உள்ளதை அவிழ்த்துவிடு, உயிர்தப்பலாம் என்றனர். ஆனால், அவன் பணத்தை இழக்க சிறிதும் விரும்பவில்லை. இடுப்பில் கணம் அதிகமாகவே நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் நீருக்குள் மூழ்கினான். ஆபத்தில் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. அவன் உயிருக்கு அது எமனாக அமைந்தது.

நீதி:-
பேராசை பெருநஷ்டம்
ஆசையே நம் துன்பத்திற்கு மூல காரணம்.
-புத்தர்.

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 2:07 pm

நல்ல கதை

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 1357389இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 59010615இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Images3ijfஇன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:11 pm

பேராசை பெரு நஷ்டம். நல்ல கதை மாமி! சூப்பருங்க

இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 4:12 pm

சிவா wrote:பேராசை பெரு நஷ்டம். நல்ல கதை மாமி! சூப்பருங்க
நன்றி மா மோய் ...............

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 4:29 pm

இதே காட்சி எம்.ஜி யாரின் நினைத்ததை முடிப்பவன் படத்திலே பார்த்து இருக்கேன்...
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக