ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

+5
சார்லஸ் mc
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
yarlpavanan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புதிய 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?

நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c1021%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 21% 
[ 12 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c1020%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 20% 
[ 11 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c1023%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 23% 
[ 13 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c1014%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 14% 
[ 8 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c107%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 7% 
[ 4 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c105%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 5% 
[ 3 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c104%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 4% 
[ 2 ]
நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c105%நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Poll_c10 5% 
[ 3 ]
 
Total Votes : 56
 
 
Poll closed

open நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by yarlpavanan Thu Dec 29, 2011 1:34 pm

First topic message reminder :

நாளும் புதிதாய் பிறந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு(தைப் பொங்கல்), சித்திரைப் புத்தாண்டு என வந்ததும் சிறப்புத் திட்டங்கள்(Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். அந்த வகையில் 2012 இல் நீங்கள் எதை எதைத் தொடருவீர்கள்? உங்கள் விருப்பைத் தெரிவு செய்தோ உங்கள் கருத்தைப் பதிவு செய்தோ வெளிப்படுத்துங்களேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by சிவா Thu Dec 29, 2011 3:20 pm

ரேவதி wrote:
சிவா wrote:என்னது? ஒருவர் நான்கு ஓட்டுப் போடுகிறீர்களா?
ஆமா ஏன் போட கூடாத அண்ணா அதிர்ச்சி

அவ்வாறு முடியாதே ரேவ்! ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தானே முடியும்! எப்படி 4?


நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by ரேவதி Thu Dec 29, 2011 3:22 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:என்னது? ஒருவர் நான்கு ஓட்டுப் போடுகிறீர்களா?
ஆமா ஏன் போட கூடாத அண்ணா அதிர்ச்சி

அவ்வாறு முடியாதே ரேவ்! ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தானே முடியும்! எப்படி 4?

அப்படியென்றால் நான் 3 கள்ள ஓட்டு போட்டுவிட்டேன் அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by உதயசுதா Thu Dec 29, 2011 3:22 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:என்னது? ஒருவர் நான்கு ஓட்டுப் போடுகிறீர்களா?
ஆமா ஏன் போட கூடாத அண்ணா அதிர்ச்சி

அவ்வாறு முடியாதே ரேவ்! ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தானே முடியும்! எப்படி 4?
நாங்க எல்லாம் ரொம்ப விவரம், நாலு ஆப்சனிலும் டிக் பண்ணிட்டு சென்ட் கொடுப்போம் இல்ல


நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Uநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Dநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Aநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Yநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Aநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Sநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Uநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Dநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Hநம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by சிவா Thu Dec 29, 2011 3:57 pm

உதயசுதா wrote:
நாங்க எல்லாம் ரொம்ப விவரம், நாலு ஆப்சனிலும் டிக் பண்ணிட்டு சென்ட் கொடுப்போம் இல்ல
அட தேவுடா, இது எனக்குத் தெரியாமல் போச்சே!


நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by ஜாஹீதாபானு Thu Dec 29, 2011 4:03 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
நாங்க எல்லாம் ரொம்ப விவரம், நாலு ஆப்சனிலும் டிக் பண்ணிட்டு சென்ட் கொடுப்போம் இல்ல
அட தேவுடா, இது எனக்குத் தெரியாமல் போச்சே!
சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by பிரசன்னா Thu Dec 29, 2011 4:06 pm

ரொம்ப சிரமம் பார்க்காமல் நான் சிந்திச்சு "8"க்கு vote பண்னினேன் ... எனக்கு முன்னாடி ஒருத்தர் இருக்கார் அவர் யார்?

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by சிவா Thu Dec 29, 2011 4:09 pm

பிரசன்னா wrote:ரொம்ப சிரமம் பார்க்காமல் நான் சிந்திச்சு "8"க்கு vote பண்னினேன் ... எனக்கு முன்னாடி ஒருத்தர் இருக்கார் அவர் யார்?

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அட்ரா சக்கை! இப்படித்தான் பளிச்சுன்னு உண்மையைக் கூற வேண்டும்.


நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by ரேவதி Thu Dec 29, 2011 4:10 pm

பிரசன்னா wrote:ரொம்ப சிரமம் பார்க்காமல் நான் சிந்திச்சு "8"க்கு vote பண்னினேன் ... எனக்கு முன்னாடி ஒருத்தர் இருக்கார் அவர் யார்?

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
உண்மையை சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by yarlpavanan Fri Dec 30, 2011 6:29 pm

சிவா wrote:நான் வாக்களித்து விட்டேன் பாஸ்!

மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது(சுயநலம்)

எதற்குப் பொய் சொல்ல வேண்டும் என்றுதான் உண்மையைக் கூறிவிட்டேன் என நினைக்கிறீர்களா? நீங்கள் தந்துள்ள மற்ற ஆப்ஷன்களை என்றோ நிறைவேற்றிவிட்டேன்! ரிலாக்ஸ்

வாழ்த்துக்கள் ஐயா!
வீட்டில் முடிந்தால் ஊருக்கு
ஊரில் முடிந்தால் மாவட்டத்திற்கு
மாவட்டத்தில் முடிந்தால்
நாடு, உலகமென
உங்கள் பணியைத் தொடருங்கள்!
மூன்று நேரமும்
மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு
நீட்டி நிமிர்ந்து படுத்தால்
நோய்கள் வந்து விசாரிக்குமே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by yarlpavanan Fri Dec 30, 2011 6:42 pm

மதிப்புக்குரிய ஜாஹீதாபானு, உதயசுதா, சார்லஸ் mc, ரேவதி, மகா பிரபு, கேசவன், பிரசன்னா ஆகியோரது பதிவுகள், இக்கருத்துக் கணிப்புக்கு வலுச் சேர்க்கிறது. எல்லோருக்கும் புதிய ஆண்டில் நல்லெண்ணங்களுடன் வாழ வாழ்த்துகள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: நம்மாளுகளின் சிறப்புத் திட்டம்(Master Plan)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum