புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரிசி தேங்காய் பாயசம் !
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி - 1 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 1 தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும்,
ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.
அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1323868krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !

வாங்கக்கா , ரொம்ப நாளைக்கப்புறம் உங்க ரெசிப்பி , கடைசியா பாதுஷா நான் செய்தேன் சூப்பர் என்று ஒரே பாராட்டு எனக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்த பதிவு: 1323868krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி - 1 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 1 தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும்,
ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.
அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
கூடவே கொஞ்சம் போட்டோ போடுங்களேன். சுவைக்கும் முன் ரசிக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323868krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி - 1 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 1 தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும்,
ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும். கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.
அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
வாங்கக்கா , ரொம்ப நாளைக்கப்புறம் உங்க ரெசிப்பி , கடைசியா பாதுஷா நான் செய்தேன் சூப்பர் என்று ஒரே பாராட்டு எனக்கு![]()
மிக்க நன்றி ராஜா, ஆனாலும் நான் நிறைய குறிப்புகள் போட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கராச்சி ஹல்வா ! , 20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்....
இரண்டுமே சீக்கிரம் செய்யலாம், அருமையாகவும் இருக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1323988விமந்தனி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323868krishnaamma wrote:அரிசி தேங்காய் பாயசம் !
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் ( சர்க்கரை 1 1/4 கப்)
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது (துருவிக்கொள்ளவும்
ஏலக்காய் பொடி - 1 டீ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை, முந்திரி - 1 தேக்கரண்டிபால் 1 டம்ளர்நெய் 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
மற்றும் ஒரு அடுப்பில் வாணலி போட்டு, கொஞ்ஜம் நெய் விட்டு முந்திரி ,திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
எல்லமாக நன்கு சேர்ந்து கொண்டதும், பாலைவிட்டு ஒருகொதி வந்ததும்,
ஏலக்காய் மற்றும் பொறித்து வைத்த முந்திரி ,திராட்சையை போட்டு, கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
கொஞ்சம் ஆறினதும் பரிமாறலாம்.
அருமையான அரிசி தேங்காய் பாயசம் ரெடி.
கூடவே கொஞ்சம் போட்டோ போடுங்களேன். சுவைக்கும் முன் ரசிக்கலாம்.
போடுகிறேன் விமந்தனி.... என்னுடைய YOU TUBE VIDEOS பார்த்தீர்களா?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்கிறேனே...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|