புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பண்டிகையோ பருவமோ எதானாலும் நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும் கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.
ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சமையல் குறிப்பு பக்கமே அவருக்கு வாசனை அடிக்குதோஜாஹீதாபானு wrote:நானும் இதைப் படிக்க ஓப்பன் பண்ணும்போதெல்லாம் எங்க சார் வந்து நின்னுடுறார்முடியலமா
![]()
![]()
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:இருக்குமிருக்கும்krishnaamma wrote:சமையல் குறிப்பு பக்கமே அவருக்கு வாசனை அடிக்குதோஜாஹீதாபானு wrote:நானும் இதைப் படிக்க ஓப்பன் பண்ணும்போதெல்லாம் எங்க சார் வந்து நின்னுடுறார்முடியலமா
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா........இன்னும் எதுவுமே போடலையே இதில்................இதோ போடறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்கார அடிசில் ...............இது எங்கள் வீடுகள் மற்றும் எங்கள் கோவில்களில் ரொம்பவும் பிரபலமாக பாயசம். ஐயங்கார் புளிக்காச்சல் - புளியோதரை போல த்தான் அக்கார அடிசிலும்
குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் நிறைய நெய்யும் பாலும் கலந்து இதை செய்வோம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 2 MxePoHSSuy3j696slkqf+IMG-20150111-WA0018](https://www.filepicker.io/api/file/mxePoHSSuy3j696slkqf+IMG-20150111-WA0018.jpg)
பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும்
செய்து பாருங்களேன் !
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் 1/2 கப்
முந்திரிப் பருப்பு - 10 - 12
திராக்ஷை 10 -12
ஏலக்காய் - 5
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
பால் - 2 கப் - 2 1/2 கப்
பொடித்த வெல்லம் - 2 கப்.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
அப்பப்போ கிளறனும்.
அது பாட்டுக்கு வேகட்டும்.
இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
அருமையான இனிப்பு இது.
குறிப்பு: இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! - Page 2 MxePoHSSuy3j696slkqf+IMG-20150111-WA0018](https://www.filepicker.io/api/file/mxePoHSSuy3j696slkqf+IMG-20150111-WA0018.jpg)
பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. இந்த பாயசம் செய்யும்போது அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது. ஆனால் ரொம்ப சூப்பராக அமிருதமாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் 1/2 கப்
முந்திரிப் பருப்பு - 10 - 12
திராக்ஷை 10 -12
ஏலக்காய் - 5
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை
பால் - 2 கப் - 2 1/2 கப்
பொடித்த வெல்லம் - 2 கப்.
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரி திராக்ஷையை வறுத்து, தனியாக எடுத்து வைக்கணும்.
பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் போட்டு கருக்காமல் சிவக்க வறுகணும்.
பிறகு அதிலேயே கொஞ்சம் .கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் மற்றும் பாலைவிட்டு வேகவிடவும்.
அப்பப்போ கிளறனும்.
அது பாட்டுக்கு வேகட்டும்.
இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் விட்டு , கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.
அரிசியும் பருப்பும் நன்கு குழைய வெந்ததும், வெல்ல ஜலத்தை , பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும்.
சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான், சுடச் சுட அக்கார அடிசில் தயார்.
அருமையான இனிப்பு இது.
குறிப்பு: இதை குக்கரிலும் செய்யலாம். பருப்பு அரிசியை வறுத்து, பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் ஒரு கொதி விட்டு இறக்கிடலாம். அதுவே போறும்......ஆனால் மேலே சொன்னது போல செய்தால்தான் ரொம்ப சுவையாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும் 'condensed milk ' விட்டும் செய்யாலாம்; சுவை கூடும், அரிசி கொதிக்கும் நேரம் குறையும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி பெரிய அக்கா, எங்க ஊர்ல ரெடி மேட் பாயாசம் கிடைக்கும். அப்பவே செய்து உடனே சாப்பிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082021மாணிக்கம் நடேசன் wrote:நன்றி பெரிய அக்கா, எங்க ஊர்ல ரெடி மேட் பாயாசம் கிடைக்கும். அப்பவே செய்து உடனே சாப்பிடலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1082127ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீமா ஒரு நாள் செய்து பார்த்துட்டு சொல்றேன்
பால் 1/2 லிட்டர் போதுமா?
போறும் பானு, 2 கப் என்றால் கிட்ட தட்ட 400 ml போறும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|