ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

+5
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
krishnaamma
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by krishnaamma Thu Dec 29, 2011 1:09 pm

பண்டிகையோ பருவமோ  எதானாலும்  நம் விருந்துகளில் பாயசத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. அதே போல் வட மாநிலங்களில் 'கீர்' களுக்கு முக்கியத்துவம் உண்டு. அப்படிப்பட்ட பாயசங்கள் மற்றும்  கீர் வகைகளை இங்கு பார்ப்போம்.

ஒரு சுவையான செய்தி : தயிர் சாதம் சாப்பிட்ட பின் பாயசம் சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் ராஜாவாக பிறப்பார்கள் என்று சொல்வார்கள் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 9:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty அவல் பாயசம்

Post by krishnaamma Thu Dec 29, 2011 1:10 pm

முதலில் அவல் பாயசம் :

தேவையானவை:

மிஷின் (மெல்லிசு ) அவல் 1 /2 கப்
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
முந்திரி திராக்ஷை 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 கப்

செய்முறை:

ஒரு உருளி இல் நெய் விட்டு முந்திரி திராக்ஷை வறுக்கவும்.
அதிலேயே அவலை போட்டு வறுகக்வும் .
அவல் நன்கு வறுபட்டதும், பாலை விடவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கலாம்.
அவல் நன்கு வெந்ததும் சக்கரை சேர்க்கவும்.
ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கெட்டி அவல் உபயோகிப்பதானால் அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.அப்புறம் பிழிந்து வடியப்போடனும். அப்பவும் வறுக்க முடியாது எனவே மெல்லிசு அவல் தான் பாயசம் மற்றும் கேசரிக்கு சிறந்தது. கெட்டி அவல் கொண்டு, அவல் சக்கரை செய்யலாம், வெல்ல அவல் செயலாம் . மிஷின் அவல் வெள்ளையாக குப்பை இல்லாமல் இருக்கும். கெட்டி அவலில் தவிடு இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty சாதம் பாயாசம்

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:24 pm

இது ரொம்ப சுலபம் , ருசியும் நல்லா இருக்கும்.

தேவையானவை :

சூடாக வடித்த சதம் 1 கப்
பால் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
ஏலக்கை பொடி 1/2 ஸ்பூன்
முந்திரி 1 கைப்பிடி அளவு
முந்திரி , திராக்ஷை கொஞ்சம்
நெய் முந்திரி, திராக்ஷை வறுக்க

செய்முறை:

ஒரு மிக்சி இல் பால், முந்திரி, சாதம் எல்லாம் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
வாணலில் இல் நெய்விட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி , திராக்ஷை போட்டு போட்டு பொரிக்கவும்.
பிறகு அதிலேயே அரைத்து வைத்துள்ளதை கொட்டவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கொதிக்கும் போது ஏலப்பொடி போடவும்.
இறக்கி சூடாக பரிமாறவும்.
ரொம்ப சுலபம் அதே சமையம் ரொம்ப சுவையாக இருக்கும். எங்க வீட்டில் இது ஹிட் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:30 pm

எனக்கு அவல் பாயாசம் ரொம்ப பிடிக்கும் 🐰
ரொம்பத தாங்க்ஸ் அம்மா முத்தம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by உமா Thu Dec 29, 2011 2:32 pm

அம்மா .. எனக்கு பிடித்த பாயச வகைகள்.
அனைத்தையுமே பிரிண்ட் எடுத்து கொண்டேன் ...
கண்டிப்பா சமைத்து உங்களிடம் சொல்லுறேன். அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:34 pm

நன்றி ரேவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:35 pm

உமா wrote:அம்மா .. எனக்கு பிடித்த பாயச வகைகள்.
அனைத்தையுமே பிரிண்ட் எடுத்து கொண்டேன் ...
கண்டிப்பா சமைத்து உங்களிடம் சொல்லுறேன். அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி உமா புன்னகை என்னுடைய ஆங்கில குறிப்புகளை (pdf) பார்த்தீர்களா அதில் எல்லாமே இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:37 pm

அம்மா அந்த பி‌டி‌எஃப் லிங்க் எனக்கு தனி மடல் அனுபுங்களேன் தேடி பார்த்தேன் என் கண்களுக்கு தெரியவில்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:41 pm

ரேவதி wrote:அம்மா அந்த பி‌டி‌எஃப் லிங்க் எனக்கு தனி மடல் அனுபுங்களேன் தேடி பார்த்தேன் என் கண்களுக்கு தெரியவில்லை

அனுப்புகிறேன் ரேவதி புன்னகை என்றாலும் லிங்க் இதோ என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:43 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா அந்த பி‌டி‌எஃப் லிங்க் எனக்கு தனி மடல் அனுபுங்களேன் தேடி பார்த்தேன் என் கண்களுக்கு தெரியவில்லை

அனுப்புகிறேன் ரேவதி புன்னகை என்றாலும் லிங்க் இதோ என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF)
நன்றி அம்மா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்! Empty Re: பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum