ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:03

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:47

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 14 Jul 2024 - 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

2 posters

Go down

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Empty “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

Post by முஹைதீன் Thu 29 Dec 2011 - 14:22


“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”








“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Download

சாக்ரடீஸ்













சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.

‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’




வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த
ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார். ‘ஐயா
நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச்
சொல்ல முடியுமா?




அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’




‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’




‘அதில்லை...’




‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’




‘இல்லை’




‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’




‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.




‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ
பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத்
தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக்
கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம்
செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து
நகர்ந்தார்.




மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை
பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா?
என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும்
விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?




எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.




ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை
மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு
அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின்
தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு
பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று
அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி
சொன்னார்.




சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர்.
‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.




சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில்
இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து
வர முடியும்?’




‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத்
திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி
வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில்
எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி
இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற
முடியும் என்று நினைக்கிறாயா?’




அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.




நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.




இறைவன் குர்ஆனில்

“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .



“நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்”

(அல்குர் ஆன் 49:11)


http://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_27.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Empty Re: “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”

Post by சார்லஸ் mc Thu 29 Dec 2011 - 16:11

“நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.”

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  224747944 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  678642 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550


“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum