புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_m10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_m10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_m10116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 12:43 pm

116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன்

தலவரலாறு : மலேசியவின் பினாங் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்தள்ளது, நீர்வீழ்ச்சி சன்னதி முருகன் ஆலயமாகும். தைப்பூச திருநாளில் மக்கள் அதிகளவில் கூடும் சிறிய கோயிலானாலும் மிகுந்த சக்தி வாய்ந்த ஆலயம் இந்த நீர்வீழ்ச்சி ஆலயமாகும். கடந்த இரு நூற்றாண்டுகளாக குறைந்த அளவு மக்களாலேயே அறியப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியிலான மலையின் பின்புறம் தாவரவியல் தோட்டத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒரு சிறு குழுவிலான இந்துக்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

அழகிய மலைப்பகுதிகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு அழகிய பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி மட்டுமே தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது 25 வித்தியாசமான பாரம்பரிய கருவிகள் பக்தர்களால் இசைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கோயிலுக்கான பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் மலை அடிவாரத்திலிருந்தே கொண்டு வரப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 232 அடி உயரத்தில் உள்ள இக்கோயில் 1892-ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோயில் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்கோயில் பினாங் குடிநீர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக முருகன் போற்றப்படுகிறார். இங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சிறிய மரத்தாலான பாலத்தின் மூலமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். சிறிய மேடை மீது வேலுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார்.

1780-ம் ஆண்டு இந்தியர்களால் கொண்டு வரப்பட்ட வேல் உடனான முருகன் விக்ரகம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனிலிருந்து இந்தியர்கள் மாட்டுவண்டிகளின் மூலமாகவே இக்கோயிலுக்கு வருகின்றனர். சன்னியாசிகள் தங்கி பூஜைகள் நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அருகே மடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 1830-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜேம்ஸ் லோ என்பவர் இக்கோயில் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

நீர்வீழ்ச்சியின் அடியில் இக்கோயில் பற்றிய பழமையான ஓவியங்களும், படங்களும் காணப்படுகின்றன. இக்கோயில் இந்திய முறைப்படி காணப்பட்டாலும், இஸ்லாமிய கல்லறையான சென்னான்னா என்ற பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது. 1805-ம் ஆண்டுகளில் நீர்வீழ்ச்சிக்கு நடுவே இக்கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்று சுவடாகவே இப்பகுதியில் கருதப்படுகிறது. இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் பக்தியின் அடையாளமாகவும், இயற்கையின் சின்னமாகவும் மற்றும் வரலாற்றின் மைல்கல்லாகவும் இக்கோயில் விளங்குகிறது. இயற்கை சூழலுக்கு இடையே இயற்கை அழகுடன் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 29, 2011 12:46 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2011 2:58 pm

அடுத்த முறை பினாங்கு சென்றால் , பார்த்து வருகிறேன்.
தகவலுக்கு நன்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 29, 2011 2:59 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 5:33 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .. சூப்பருங்க

பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

116 ஆண்டுகள் பழமையும் இயற்கையும் ஒருங்கே அமைந்த நீர்வீழ்ச்சி முருகன் பினாங்கு மலேசியா                  Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 29, 2011 5:37 pm

இளமாறன் wrote:
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு மிக்க நன்றி , புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .. சூப்பருங்க

பினாங்கு வில் வசிக்கும் நண்பர்கள் இடம் கேட்டு அனுப்ப சொல்கிறேன் ..

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக