புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_m10நெல் கதிர் - கானா பாட்டு - 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல் கதிர் - கானா பாட்டு - 3


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 29, 2011 10:53 am


தங்க வயல் நெல் கதிரு இப்போம்
தளதளனு சாஞ்சிருக்க
அங்கும் இங்கும் சிதரும் முன்னே
அறுத்து வந்து களமிறக்கு

மஞ்ச நாத்து படப்புல உசந்திருக்க
மளமளன்னு மக்குமுன்னே
அங்கும் இங்கும் பசித்திருக்கும் நம்ம
ஆச மாட்டு தொழுவத்துல சிதறிவிடு

மாசம் தான் பத்தாச்சி இப்போம்
மார்கழியும் பொறந்தாச்சி
தாய் வீட்டு சீதனமா தங்கமான குட்டிகளோடு
எங்க மாடு ஈண்டுருச்சி

சீம்பாலும் தாய் பாலும் இப்போம்
சிறப்புடனே மணமணக்க
சுற்றமெல்லாம் சேர்ந்து வந்து
சுற்றிப் போட போறோமே

எரி வாய்வும் உரமுமே இப்போம்
எங்க வீட்டிலேயே கிடைச்சிருச்சி
நல்லபடியா விதை விதைச்சி
நல்ல விளைச்சலுமே பெற்றிடுவோம்

பணத்தோடு குணமான ஐந்தறிவு ஜீவனுமே
பாசத்தோடு பழகையிலே எங்க
பஞ்சமெல்லாம் பறந்தோட
தன்னானே தனனன்னே போடு தன்னானே தனனன்னே








ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 10:59 am

ஹிஷாலீ wrote:
மாசம் தான் பத்தாச்சி இப்போம்
மார்கழியும் பொறந்தாச்சி
தாய் வீட்டு சீதனமா தங்கமான குட்டிகளோடு
எங்க மாடு ஈண்டுருச்சி

சூப்பர்..நீங்கள் சினிமாவில் பாட்டு எழுதலாமே அருமையிருக்கு அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 29, 2011 11:02 am

முயன்றுள்ளேன் ரேவதி வெற்றி கிடைத்தாள் தங்களிடம் தான் முதலில் கூறுவேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 1:29 pm

இதை நாட்டுப் புறக் கவிதை எனக் கூறலாமா ஹிஷாலி! சிறப்பாக உள்ளது!



நெல் கதிர் - கானா பாட்டு - 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 29, 2011 1:35 pm

அடடா எல்லாத்துலயும் கலக்குற ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 29, 2011 2:25 pm

சிவா wrote:இதை நாட்டுப் புறக் கவிதை எனக் கூறலாமா ஹிஷாலி! சிறப்பாக உள்ளது!

நிச்சையாமாக கூறலாம் அண்ணா. பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 29, 2011 2:28 pm

ஜாஹீதாபானு wrote:அடடா எல்லாத்துலயும் கலக்குற ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் அக்கா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 29, 2011 2:29 pm

ஹிஷாலீ wrote:முயன்றுள்ளேன் ரேவதி வெற்றி கிடைத்தாள் தங்களிடம் தான் முதலில் கூறுவேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி

சரி அப்படியே அவர்கள் கொடுக்கும் அட்வான்ஸ் செக்கையும் என் பெயருக்கு ட்ரான்ஸ்பர் செய்து விடுங்கள் கண்ணடி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 29, 2011 2:41 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:முயன்றுள்ளேன் ரேவதி வெற்றி கிடைத்தாள் தங்களிடம் தான் முதலில் கூறுவேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ரேவதி

சரி அப்படியே அவர்கள் கொடுக்கும் அட்வான்ஸ் செக்கையும் என் பெயருக்கு ட்ரான்ஸ்பர் செய்து விடுங்கள் கண்ணடி

இன்னும் தேர்வு செய்யவில்லை ரேவதி அப்படியே என்னை தேர்வு செய்தால் கண்டிப்பாக உனது பெயரிலே ட்ரான்ஸ்பர் செய்து விடுக்கிறேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 29, 2011 3:06 pm

அசத்தல் சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக