ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

+6
உதயசுதா
ஜாஹீதாபானு
கேசவன்
பாலாஜி
ரேவதி
krishnaamma
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 10:35 am

First topic message reminder :

வருடா வருடம், நாம் ஏதாவது ஒரு புதிய உறுதி மொழியை எடுக்கிறோம். அதை நிறைவேற்றுகிறோமா என்று ஆண்டு முடிவில் தான் தெரியும்புன்னகை இப்ப அதற்க்கான நேரம் வந்து விட்டது, உங்களின் போனவருட உறுதி மொழி என்ன நண்பர்களே? அதை எவ்வல்வு தூரம் நிறைவேற்றினீர்கள் என்பதை பற்றி இங்கு பகிருங்கள்.


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:52 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]

இது ரொம்ப நல்லது பானு, எதுக்கு எடுப்பானேன் பிறகு அதை நிறைவேற்றாமல் மனது கஷ்டப்படுவானேன் ?

தினமும் செய்பவற்றை சரியாக திருத்தமாக செய்தாலே போதுமானது என்று எண்ணுகிக்றீர்களோ? புன்னகை
ரொம்ப சரியா சொன்னிங்க அம்மா . சூப்பருங்க சூப்பருங்க

நான் ஒண்ணு நினைச்சு செய்தா அது வேறவிதமா முடியும் அதான் சோகம்
சில சமையம் எனக்கு கூட அப்படி யாகும் பானு சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by மகா பிரபு Thu Dec 29, 2011 2:55 pm

இந்த வருடமாவது போட்ட திட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டுமுனு நினைத்தேன். திரும்பவும் பழைய படி மறந்துட்டேன். சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:56 pm

மகா பிரபு wrote:இந்த வருடமாவது போட்ட திட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டுமுனு நினைத்தேன். திரும்பவும் பழைய படி மறந்துட்டேன். சோகம்
ஏன் ஏதாவது பாங்க்ல கொள்ளையடிக்க பிளான் பண்ணிங்களா


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by மகா பிரபு Thu Dec 29, 2011 2:58 pm

ரேவதி wrote:
மகா பிரபு wrote:இந்த வருடமாவது போட்ட திட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டுமுனு நினைத்தேன். திரும்பவும் பழைய படி மறந்துட்டேன். சோகம்
ஏன் ஏதாவது பாங்க்ல கொள்ளையடிக்க பிளான் பண்ணிங்களா
அப்படியெல்லாம் இல்லையே. அட இதயெல்லாம் பப்ளிக்க சொல்லலாமா ? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by ரேவதி Thu Dec 29, 2011 3:04 pm

மகா பிரபு wrote:
ரேவதி wrote:
மகா பிரபு wrote:இந்த வருடமாவது போட்ட திட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டுமுனு நினைத்தேன். திரும்பவும் பழைய படி மறந்துட்டேன். சோகம்
ஏன் ஏதாவது பாங்க்ல கொள்ளையடிக்க பிளான் பண்ணிங்களா
அப்படியெல்லாம் இல்லையே. அட இதயெல்லாம் பப்ளிக்க சொல்லலாமா ? சிரி
புரிந்தது


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by மகா பிரபு Thu Dec 29, 2011 3:05 pm

ரேவதி wrote:
புரிந்தது
சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by உமா Thu Dec 29, 2011 3:10 pm

இதுவரை புத்தாண்டை விட அன்று என் பிறந்த நாள் என்பதால் அதிலே தான் அதிக கவனம் செலுத்துவேன்.. ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by மகா பிரபு Thu Dec 29, 2011 3:11 pm

உமா wrote:இதுவரை புத்தாண்டை விட அன்று என் பிறந்த நாள் என்பதால் அதிலே தான் அதிக கவனம் செலுத்துவேன்.. ஜாலி
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 3:12 pm

மகா பிரபு wrote:இந்த வருடமாவது போட்ட திட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டுமுனு நினைத்தேன். திரும்பவும் பழைய படி மறந்துட்டேன். சோகம்

எழுதி வையுங்கோ பிரபு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by Maayaa Thu Dec 29, 2011 3:12 pm

நான் சென்ற வருடம் , திட்டம் எதுவும் தீட்டவில்லை மகிழ்ச்சி

Maayaa
Maayaa
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 28/12/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 3 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum