ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

+6
உதயசுதா
ஜாஹீதாபானு
கேசவன்
பாலாஜி
ரேவதி
krishnaamma
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 10:35 am

First topic message reminder :

வருடா வருடம், நாம் ஏதாவது ஒரு புதிய உறுதி மொழியை எடுக்கிறோம். அதை நிறைவேற்றுகிறோமா என்று ஆண்டு முடிவில் தான் தெரியும்புன்னகை இப்ப அதற்க்கான நேரம் வந்து விட்டது, உங்களின் போனவருட உறுதி மொழி என்ன நண்பர்களே? அதை எவ்வல்வு தூரம் நிறைவேற்றினீர்கள் என்பதை பற்றி இங்கு பகிருங்கள்.

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 11:11 am

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:
வை.பாலாஜி wrote: அநியாயம் அநியாயம் அநியாயம்

என்ன ஆச்சு பாலாஜி, என் உங்களுக்கு இந்த நிலமை ? சோகம்
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

போன வருடம் என்ன உறுதி மொழி எடுத்தேன் என்றே தெரியவில்லை .. ஒரே குழப்பமாக உள்ளது ..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சாரி பாலாஜி, நோ ப்ராப்ளம், இந்த வருடம் புதுசாய் எடுங்கோ புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by கேசவன் Thu Dec 29, 2011 11:51 am

அப்படியேதான் இருக்குது சிரி சிரி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by ஜாஹீதாபானு Thu Dec 29, 2011 12:14 pm

நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by உதயசுதா Thu Dec 29, 2011 12:25 pm

போன வருஷம் எடுத்த தீர்மானத்தில் ஒண்ணை கூட நிறைவேத்த முடியலை.
கோபத்தை குறைக்க,சுஜிதா கூட அதிக நேரம் ஒதுக்க என்று தீர்மானம் எடுத்தேன். வேலை பளு காரணமா என்னுடைய டென்ஷன் எகிறி கோபம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.
ஒரே ஒரு விஷயம், மத்தவங்ககிட்ட கடுமையா பேசுறதை குறைத்து இருக்கேன்

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by yarlpavanan Thu Dec 29, 2011 2:16 pm

கடந்த ஆண்டு போட்ட திட்டங்களில் எதுவும் முழுமை அடையவில்லை.
எடுத்துக்காட்டாக
தூய தமிழ் பேணும் முயற்சி
[You must be registered and logged in to see this link.]
ஆகிய தளங்கள் முற்றுப் பெறாமையைக் குறிப்பிடலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
புதிய ஆண்டில் போட்ட திட்டங்களையாவது முழுமை பெற முயற்சிக்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:32 pm

கேசவன் wrote:அப்படியேதான் இருக்குது சிரி சிரி

எடுத்து தூசி தட்டுங்க கேசவன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:34 pm

ஜாஹீதாபானு wrote:நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]

இது ரொம்ப நல்லது பானு, எதுக்கு எடுப்பானேன் பிறகு அதை நிறைவேற்றாமல் மனது கஷ்டப்படுவானேன் ?

தினமும் செய்பவற்றை சரியாக திருத்தமாக செய்தாலே போதுமானது என்று எண்ணுகிக்றீர்களோ? புன்னகை

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:38 pm

உதயசுதா wrote:போன வருஷம் எடுத்த தீர்மானத்தில் ஒண்ணை கூட நிறைவேத்த முடியலை.
கோபத்தை குறைக்க,சுஜிதா கூட அதிக நேரம் ஒதுக்க என்று தீர்மானம் எடுத்தேன். வேலை பளு காரணமா என்னுடைய டென்ஷன் எகிறி கோபம் அதிகமானதே ஒழிய குறையவில்லை.
ஒரே ஒரு விஷயம், மத்தவங்ககிட்ட கடுமையா பேசுறதை குறைத்து இருக்கேன்

இது வே பெரிய விஷயம் சுதா, இந்த வருடம் உங்க கோபத்தை ரொம்ப குறைத்துவிடுவீர்கள் பாருங்களேன் புன்னகை
சுஜிதாக்கு என் அன்பு முத்தங்கள் முத்தம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:38 pm

yarlpavanan wrote:கடந்த ஆண்டு போட்ட திட்டங்களில் எதுவும் முழுமை அடையவில்லை.
எடுத்துக்காட்டாக
தூய தமிழ் பேணும் முயற்சி
[You must be registered and logged in to see this link.]
ஆகிய தளங்கள் முற்றுப் பெறாமையைக் குறிப்பிடலாம்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
புதிய ஆண்டில் போட்ட திட்டங்களையாவது முழுமை பெற முயற்சிக்கிறேன்.

தளங்கள் முற்று பெறாவிட்டால் என்ன நண்பரே, ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா, இந்த வருடம் தொடர்ந்து முயலுங்கள் புன்னகை வரப்போகும் புதிய ஆண்டில் உங்கள் திட்டங்கள் முழுமை பெற வாழ்த்துகள் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by ஜாஹீதாபானு Thu Dec 29, 2011 2:45 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:நான் எந்த உறுதிமொழியும் எடுக்கல அதனால எதையும் நிறைவேத்தல [You must be registered and logged in to see this image.]

இது ரொம்ப நல்லது பானு, எதுக்கு எடுப்பானேன் பிறகு அதை நிறைவேற்றாமல் மனது கஷ்டப்படுவானேன் ?

தினமும் செய்பவற்றை சரியாக திருத்தமாக செய்தாலே போதுமானது என்று எண்ணுகிக்றீர்களோ? புன்னகை
ரொம்ப சரியா சொன்னிங்க அம்மா . சூப்பருங்க சூப்பருங்க

நான் ஒண்ணு நினைச்சு செய்தா அது வேறவிதமா முடியும் அதான் சோகம்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களுடைய  போன வருட  உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?  - Page 2 Empty Re: உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum