புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 50%
heezulia
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
20 Posts - 3%
prajai
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_m10புத்தரின் உபதேசங்கள்!!!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தரின் உபதேசங்கள்!!!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 9:02 am

After killing mother (desire), father ("I am" conceit) and two warrior kings, and destroying the kingdom along with its
subjects, the brahmin goes on his way unperturbed.


After killing mother, father and two priestly kings, and killed a tiger as his fifth victim, the brahmin goes on his way
unperturbed.-----(Buddhist, Dhammapada - Sayings of the Buddha 1 (tr. J. Richards)
புத்தர் உருவகப்படித்தி சொன்ன அறிவுரை இது!ஒரு மனிதன் பிரம்மத்தை உணர்ந்த ப்ராமனன் ஆக மாற அவன் தனக்குள் உள்ள 5 விசயங்களை கொல்லவேண்டும்!
1)`ஆசை`--யாகிய தாய்!
2)`நான்`---என்ற ஆணவம்!-தகப்பன்!
3)&4) `வெற்றி தோல்வி` அல்லது`இன்பம் துன்பம்`--என்ற இரண்டு சண்டைக்கார ஆளுமை செய்கிற அரசர்கள்!
5)புலி--உலக வாழ்க்கைக்கு உழைப்பதன் அடையாளம்!
--இந்த 5 காரியங்களை விட்ட ப்ராமனன் அல்லது துறவியை பாவம் பற்றாது!

புத்தரின் உபடேசங்களில் துறவறம் செல்வது தான் கடவுளை அடைவதற்க்கு பாதை என்பது இந்திய ஆண்மீகபாராம்பரியத்தில் இடையில் உண்டான ஒரு தீவிரவாத போக்காகும்!ஆதியில் முணிவர்கள் வனப்ரஸ்த வாழ்க்கையில் குடும்பமாகத்தான் ஈடுபட்டார்கள்!ஆசிரமங்களை அமைத்து கடவுளை தேடுவதுடன் மாணவர்களுக்கு குருகுல கல்வி போதிக்கும் பணியையும் செய்து வந்தனர்!ராமர், க்ரிஸ்ணர் மஹாபாரத காலத்தில் முணிவர்கள்,ரிஷிகள் தான் ஆண்மீக,உலக பிரச்சணைகளுக்கு பொதுமக்கள் நாடி செல்லுகிற இடமாக இருந்திருக்கிறது அரசர்கள் நீதி செய்தாலும் முணிவர்கள் தலையிட்டால் அதற்க்கு முகியத்துவம் கொடுப்பது மரபாக இருந்தது!
மஹாபாரத காலத்திற்க்கு பின் கோவில் வழிபாடும் அதில் பூசாரிகள் அர்ச்ச்கர்கள் ஆதிக்கமும் மிகுந்து இவர்கள் குடும்பஸ்தர்கள் ஆனதால் கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாற்றம் அடைந்தது இயல்பு!
`பிழைப்புவாதம் பெருகும் இடத்தில் கொள்கை ஓரம்கட்டப்படும்`
இந்த காலகட்டதில் துறவறம் பிரபலப்படுத்த பட்டது!எனவே தான் புலியை--அல்லது மனிதர்களை ஆதிக்கம் செய்கிர பிழைப்புவாதம் என்கிற அரசை கொல்லவேண்டும் என்றார் புத்தர்!
புலி ஒரு மாட்டை அடித்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு சென்று விடும்!அந்த உணவு தீரும் வரை மீண்டும் வந்து சாப்பிடும்!அதனால் இடையர்கள் புலி அடித்ததில் விசத்தை வைத்து விடுவார்கள்! புலி வந்து சாப்பிட்டு செத்துவிடும்!புலியை கொல்ல தேடி செல்ல வேண்டுவதில்லை!பிழைப்புவாதம் என்கிற புலியை கொல்ல தன் தேவைக்கு உழைப்பது நிறுத்தபடவேண்டும் என்றார் புத்தர்!புத்த துறவிகள் காலையில் சென்று முதல் வீட்டில் `பிச்சாந்தேகி`என்று வேண்டவேண்டும் உணவு கிடைக்கவில்லை என்றால் அன்று கடவுள் அருள் செய்ய வில்லையென்று பட்டினி இருக்க வேண்டும்!
1)`ஆசையே` எல்லா துன்பதிற்க்கும் காரணம்(பெண்ணாசை,பொன்னாசை,மண்ணாசை இந்த மூன்று ஆசைகளும் இந்த மனித சரீரத்தில் உறைந்து கிடக்கிறது!
2)நான் என்ற ஆணவம் பிறரை அடக்கியாள,புகழ் விரும்பி காரியம் செய்ய,கடவுளை மறக்க,கடவுளுக்கு தன்னை இனைவைக்க --பாவத்திற்க்கு ஏதுவாகிறது!
3&4)வெற்றியில் இன்பமடைவதும் தோல்வியில் துவண்டு போவதுமான இருமைகள் மனிதனை ஆளுமை செய்கிற அரசர்கள்!இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல இங்கும் அங்குமாக மனிதர்களை மாறிமாறி ஓடசெய்து கொஞ்ச காலம் திருப்தியடைய செய்து உண்மையை நோக்கி வளராதபடி ஏமாற்றுகிண்றன!மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளைப்போல!`இருமைகள்`என்ற மாயைகள் பல உள்ளன!இவை மிகுந்த ஆபத்தாணவை!இந்த மாயைகளை கடப்பது `மனச்சமனிலை`அடைந்த நிறைபக்தனால் மட்டுமே முடியும்!இன்பத்தில் அவன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான் துன்பத்தில் அவன் வேண்டுதல் செய்து விட்டு தன் கடமைகளை செய்துகொண்டு துவளாமல் இருக்கிறான்!(கீதை 2:15)
5)புலி தன் இறைக்காக ஓயாது சுற்றிக்கொண்டே இருப்பதை போல உலக வாழ்க்கைகாக மட்டும் ஒயாது ஒடிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்!
-இந்த உபதேசங்கள் பின்னால் துறவறம் பூண்ட துறவிகள் நிறைய எளும்பி இந்தியா,இலங்கை, மங்கோலிய இணம் முழுமையும் ஆட்கொண்டது!ஆனால் உலக மாயையை காட்டி மனிதர்களை துறத்தி கொள்ளும் அசுரர்கள் ஆகிய புலிகள் இந்த புத்த துறவிகளை வீழ்த்திய விதம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
ஆசைகள்,ஆணவம்,தன் உணவுக்கு உழைத்தல் ஆகியவற்றை விட்ட துறவிகள் தங்களின் எதிரி தங்கள் உடல் மட்டுமே அதனை வருத்தி அடக்குவதாக நம்பினர்!புத்தர் வெளியே உள்ள அசுரர்கள் இந்த இச்சைகளை தூண்டி மனிதர்களை வீழ்த்துவதை பற்றி எச்சரிக்கவில்லை!விளைவு உணவு தேடி வெளியே செல்லாத துறவிகளை தேடி உணவும் பொன்னும்பொருளும் வந்து சேர்ந்தது!அரசுகளில் அதிகார மய்யங்களாக மாற வர்மக்கலைகள் கற்றுக்கொள்ளப்பட்டன!
இந்த நிலையில் புத்த துறவிகள் மாநாடு கூட்டி கடவுள் தான் புத்தராய் வந்தவர்!இதை இத்தனைனாள் கண்டுகொள்ளாமல் அஞ்ஞானிகளாய் இருந்துவிட்டோம்(ஹீணயானம்) என கொள்கை முடிவு எடுத்தார்கள்!அரூப கடவுளை புத்தரை குருவாய் வைத்து வழிபட்ட வரை(மஹாயானம்) அது கடவுளை உயர்த்தும் மார்க்கமாக செழித்தோங்கியது!அன்பை ,அஹிம்சையை வலியுறித்தியது!
ஆனால் புத்தரையே கடவுளாக்கி நின்ற, படுத்த, தியானம் செய்கிற புத்த சிலைகளை நிறுவி புத்த மடங்கள் புத்த விவஹாரரங்களாக மாறிவிட்டன!அன்பை ,அஹிம்சையை போதித்தவர்கள் வர்மக்கலைகளை கொண்டு சண்டை போடும் அதிகார மய்யங்களாக மாறிவிட்டன!அதானால் இந்தியாவின் மக்கள் மனதை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்!
ஆனால் ஆதிபுத்த மதம்(மஹாயானம்) இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்பதும் இந்தியதத்துவ ஞானத்தின் ஒரு மகுடம் என்பதும் மறுப்பதற்க்கில்லை!துறவறம் என்பதை மட்டும் விட்டுவிட்டு இல்லறத்திலேயே மனசமன்பாட்டை கடைபிடித்து அன்பு அஹிம்சையை கடைபிடிப்பதும்; அருவ கடவுளை வழிபட்டு அசுரர்களின் மாயங்களை எதிர்த்து வெல்வதும் ஆதி இந்து மதத்தின் போதனையாகும்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக