ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

+12
பது
மாணிக்கம் நடேசன்
krishnaamma
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
முஹைதீன்
ரேவதி
dhilipdsp
T.N.Balasubramanian
கே. பாலா
இளமாறன்
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by இளமாறன் Thu Dec 29, 2011 4:03 am

2011 ஆண்டின் முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இன்னும் 72 மணிதுளிகளில் நாம் 2012 நோக்கி பயணம் ஆரம்பிக்க இருக்கிறோம் ... இந்த பொன்னான நேரத்தில் இந்த ஆண்டு என்ன என்ன நாம் செய்தோம் என்பதை கொஞ்சம் பின் சென்று பட்டியலிடுவோமா ... அனைவருக்கும் ஏதாவது ஒரு நல்லது நிச்சயம் நடந்து இருக்கும் .. நல்லதை மட்டுமே நினைப்போம் ..

உங்கள் நினைவு அலைகளை புரட்டி பாருங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையில் பகிர நினைப்பவர்கள் பகிரலாம் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by கே. பாலா Thu Dec 29, 2011 5:11 am

சரியாக 01.01.2011. புத்தாண்டு அன்று நான் ஈகரையில் இணைந்தது .ஒருவருடம் ...ஈகரை யோடு இருந்த உறவு ...சென்னை பதிவர் சந்திப்பு ...போன்றவை ..நான் குறிப்பிடதக்கவையாக கருதுகிறேன் ! அன்பு மலர்


Last edited by கே. பாலா on Thu Dec 29, 2011 8:47 am; edited 2 times in total


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by T.N.Balasubramanian Thu Dec 29, 2011 7:59 am

கே. பாலா wrote:சரியாக 01.01.2011. புத்தாண்டு அன்று நான் ஈகரையில் இணைந்தது .ஒருவருடம் ..ஈகரை யோடு இருந்த உறவு ...சென்னை பதிவர் சந்திப்பு ...போன்றவை ..நான் குறிப்பிடதக்கவையாக கருதுகிறேன் ! அன்பு மலர்

1-1-11 இல் இணைந்து ,நல்ல நல்ல பதிவுகள் பதிவிட்ட மன்ற ஆலோசகர் பாலா விற்கு ஆண்டு விழா வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by dhilipdsp Thu Dec 29, 2011 8:53 am

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by இளமாறன் Thu Dec 29, 2011 11:54 am

நன்றி பாலா அன்பு மலர்

சாந்தன் புது இல்ல திருவிழா , நண்பர்களின் திருமணம் இப்படி எல்லாம் நடந்து உள்ளதே ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by ரேவதி Thu Dec 29, 2011 12:17 pm

1. 04.03.2011 - அன்று ஈகரையில் இணைந்தது.

2. 12.04.2011 - என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய தருணம்.

3. 28.06.2011 - பிறந்து சில மணி நேரமே ஆனா என் தோழியின் குழந்தையை நான் முதல் முறையாக கையில் எடுத்தது, நெகிழ்ச்சியான நேரம் அது.

4. 20.09.2011 - ஈகரை பதிவர் மாநாடு


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by இளமாறன் Thu Dec 29, 2011 12:23 pm

ரேவதி wrote:1. 04.03.2011 - அன்று ஈகரையில் இணைந்தது.

2. 12.04.2011 - என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய தருணம்.

3. 28.06.2011 - பிறந்து சில மணி நேரமே ஆனா என் தோழியின் குழந்தையை நான் முதல் முறையாக கையில் எடுத்தது, நெகிழ்ச்சியான நேரம் அது.

4. 20.09.2011 - ஈகரை பதிவர் மாநாடு

நன்றி ரேவதி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by முஹைதீன் Thu Dec 29, 2011 12:41 pm

நான் 2010இல் ஈகரையில் இணைந்தேன்.ஆனால் இதனுடைய நல்லவைகள் நண்பர் ரபீக் மூலமாக தெரிந்து கொண்டு இந்த வருடம்தான் கருத்து பரிமாற்றங்கள் பகிர்ந்து கொண்டேன்.
முகம் தெரியா பல நண்பர்கள் வேறுபாடிண்டி பழகுவதை அனுபவிக்கின்றேன். இது நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்.
அதற்கு உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் வாழ்நாளில் சொந்த வீட்டில் இருப்போமா என்ற கனவு இந்த வருடத்தில் அஸ்திவாரமிட்டிருக்கிறேன்.
இறைவன் நாடினால் வரும் ஆண்டில் குடியேறுவேன் என நம்புகிறேன்.

துக்கங்கள் நிறைய இருக்கிறது
அதில் மனதை அதிகம் பாதித்தது நண்பன் ரபீக் உடல்நிலை சரி இல்லாமல் ஆனது.
கடந்த 2 மாதங்களாக அலுவலக மேலதிகாரிகளின் டார்ச்சர்.
இன்னும் பல
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by இளமாறன் Thu Dec 29, 2011 12:51 pm

முஹைதீன் wrote:நான் 2010இல் ஈகரையில் இணைந்தேன்.ஆனால் இதனுடைய நல்லவைகள் நண்பர் ரபீக் மூலமாக தெரிந்து கொண்டு இந்த வருடம்தான் கருத்து பரிமாற்றங்கள் பகிர்ந்து கொண்டேன்.
முகம் தெரியா பல நண்பர்கள் வேறுபாடிண்டி பழகுவதை அனுபவிக்கின்றேன். இது நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்.
அதற்கு உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் வாழ்நாளில் சொந்த வீட்டில் இருப்போமா என்ற கனவு இந்த வருடத்தில் அஸ்திவாரமிட்டிருக்கிறேன்.
இறைவன் நாடினால் வரும் ஆண்டில் குடியேறுவேன் என நம்புகிறேன்.

துக்கங்கள் நிறைய இருக்கிறது
அதில் மனதை அதிகம் பாதித்தது நண்பன் ரபீக் உடல்நிலை சரி இல்லாமல் ஆனது.
கடந்த 2 மாதங்களாக அலுவலக மேலதிகாரிகளின் டார்ச்சர்.
இன்னும் பல

உங்களுக்கு எல்லாம் நல்லவைகளாக நடக்க அல்லாவிடம் துவா செய்யலாம் கவலை வேண்டாம் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by சிவா Thu Dec 29, 2011 1:01 pm

2011 ஆம் ஆண்டும் எனக்கு எப்பொழுதும் போல் வழக்கமான ஆண்டாகத்தான் சென்றது, மகிழ்ச்சியான நாட்களைவிட மன நிம்மதியைக் குறைத்த நாட்களே அதிகமாக இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மறைத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்த கடவுளுக்குப் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த ஆண்டில் சோதனைகள் அதிகம் இருந்ததால் எந்தச் சாதனைகளையும் செய்யவில்லை. ஆனால் 2012ம் ஆண்டாவது என் எண்ணங்களைச் செயல்வடிவமாக்கும் ஆண்டாக அமையும் வருடமாக அமைந்தால் அதுவே என் மகிழ்ச்சி!

உறவுகள் தங்களின் மனதைத் திறக்க திரி துவங்கிய இளமாறனுக்கு நன்றி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2011 இல் நடந்த  நல்லவைகள்  கொஞ்சம் ஆராய்வோமா ...!!! Empty Re: 2011 இல் நடந்த நல்லவைகள் கொஞ்சம் ஆராய்வோமா ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum