Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்
2 posters
Page 1 of 1
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்
டிச. 22 சாரதாதேவியார் பிறந்தநாள்
* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்’
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
» சாரதாதேவியார் சிந்தனைகள்
» நமீதாவின் கருணை உள்ளம்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
» சாரதாதேவியார் சிந்தனைகள்
» நமீதாவின் கருணை உள்ளம்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|