புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_m10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10 
7 Posts - 64%
heezulia
இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_m10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_m10இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 8:24 pm

இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சம்பவத்தன்று மர்மகும்பல் ஒரு ஆட்டோவில் 49 வயது மதிக்கத்தக்க ஒருவரை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
நாராயணபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் நாராயணன் என்றும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறி முதலுதவி வார்டில் அவரை சேர்த்தனர். சேர்த்த சிறிது நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இந்த நிலையில் டாக்டர்கள் வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இது குறித்து ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. மர்மநபர்கள் கொடுத்த விலாசத்திற்கு சென்று போலீசார் விசாரித்தபோது விலாசம் போலியானது என தெரிய வந்தது.

இறந்தவர் வெள்ளை கலரில் கட்டம் போட்ட சட்டையும், சிமெண்டு கலரில் பேண்ட் மற்றும் முன்டா பனியனும் அணிந்திருந்தார். மாநிறமான இவர் வழுக்கை தலையுடன் காணப்பட்டார்.

இவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. மேலும் இவரை பிணத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் போட்டு சென்ற “மர்ம” நபர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்தவர் யார்? என்று தெரிந்தால் ஊமச்சிக்குளம் போலீஸ் நிலையம் தொலை பேசி எண்.0452-2689273-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 8:28 pm

அட பாவமே..இப்படியும் நடக்குமா ? இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 67637



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Sep 29, 2009 12:05 am

இப்படியுமா ? இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Affraid

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:07 am

மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா இல்லையா? இருந்தால் இப்படிப்பட்ட நபர்களை எளிதில் பிடித்துவிடலாமே!



இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 12:11 am

அரசு ஆஸ்பத்திரியில் மருந்தே கிடையாது கேமிரா எங்கிருந்து வரும்...? இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 961517



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:12 am

Tamilzhan wrote:அரசு ஆஸ்பத்திரியில் மருந்தே கிடையாது கேமிரா எங்கிருந்து வரும்...? இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 961517

இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667 இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667 இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667



இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 12:13 am

சிவா wrote:
Tamilzhan wrote:அரசு ஆஸ்பத்திரியில் மருந்தே கிடையாது கேமிரா எங்கிருந்து வரும்...? இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 961517

இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667 இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667 இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 56667
இறந்தவர் உடல் சிகிச்சைக்காக அனுமதி:மதுரை பரபரப்பு.! 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக