ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

+3
முஹைதீன்
மகா பிரபு
krishnaamma
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by krishnaamma Wed Dec 28, 2011 8:13 pm

First topic message reminder :


உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 TN_111228123033000000


நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by மகா பிரபு Wed Dec 28, 2011 8:27 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எங்க ஊரு தாலுக்கா ஆபீசுல ஒருத்தருக்கு "அரிப்பெடுத்த கை " என்று சொல்றாங்களே அது என்ன ??? ஒன்னும் புரியல

அதுதானே? அதற்கு என்ன அர்த்தம் ? ஒன்னும் புரியல
லஞ்சம் வாங்குபவர்களை அப்படி சொல்வார்கள் போல புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by krishnaamma Wed Dec 28, 2011 8:32 pm

மகா பிரபு wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:உள்ளங்கை அரித்தால் ஊருக்கு போக வேண்டும் என்று எங்கள் ஊறி சொல்வார்கள்.

உள்ளங்கால் அரித்தால் தான் நாங்க அப்படி சொல்வோம் பிரபு புன்னகை
ஊருக்கு ஊர் மாறும் போல அம்மா.

ஆமாம் பிரபு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by கே. பாலா Wed Dec 28, 2011 8:39 pm

krishnaamma wrote:
மகா பிரபு wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:உள்ளங்கை அரித்தால் ஊருக்கு போக வேண்டும் என்று எங்கள் ஊறி சொல்வார்கள்.

உள்ளங்கால் அரித்தால் தான் நாங்க அப்படி சொல்வோம் பிரபு புன்னகை
ஊருக்கு ஊர் மாறும் போல அம்மா.

ஆமாம் பிரபு புன்னகை
அதெப்படி மாறும் !...எல்லா ஊரிலும் கை ..கையத்தான் இருக்கும் ...கால் ....கால் ஆகாத்தான் இருக்கும் ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by krishnaamma Wed Dec 28, 2011 9:20 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:எங்க ஊரு தாலுக்கா ஆபீசுல ஒருத்தருக்கு "அரிப்பெடுத்த கை " என்று சொல்றாங்களே அது என்ன ??? ஒன்னும் புரியல

அதுதானே? அதற்கு என்ன அர்த்தம் ? ஒன்னும் புரியல
லஞ்சம் வாங்குபவர்களை அப்படி சொல்வார்கள் போல புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஓ... அப்படியா ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by krishnaamma Wed Dec 28, 2011 9:24 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:உள்ளங்கை அரித்தால் ஊருக்கு போக வேண்டும் என்று எங்கள் ஊறி சொல்வார்கள்.

உள்ளங்கால் அரித்தால் தான் நாங்க அப்படி சொல்வோம் பிரபு புன்னகை
ஊருக்கு ஊர் மாறும் போல அம்மா.

ஆமாம் பிரபு புன்னகை
அதெப்படி மாறும் !...எல்லா ஊரிலும் கை ..கையத்தான் இருக்கும் ...கால் ....கால் ஆகாத்தான் இருக்கும் ஜாலி

எல்லா ஊரிலும் கை ..கையத்தான் இருக்கும் ...கால் ....கால் ஆகாத்தான் இருக்கும்... ஆனால் அரிப்புக்கு 'வியாக்யானம்' மட்டும் மாறும் பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by கேசவன் Wed Dec 28, 2011 9:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 1357389உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 59010615உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Images3ijfஉள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by krishnaamma Wed Dec 28, 2011 9:28 pm

கேசவன் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன ஆச்சு கேசவன் ? எதுக்கு இந்த அதிர்ச்சி ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by T.N.Balasubramanian Wed Dec 28, 2011 9:36 pm

மகா பிரபு wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:உள்ளங்கை அரித்தால் ஊருக்கு போக வேண்டும் என்று எங்கள் ஊறி சொல்வார்கள்.

உள்ளங்கால் அரித்தால் தான் நாங்க அப்படி சொல்வோம் பிரபு புன்னகை
ஊருக்கு ஊர் மாறும் போல அம்மா.

மகா பிரபு,
ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால்,பண வரவு. இடது உள்ளங்கை அரித்தால் செலவு. அதேபோல் வலது பாதம் அரித்தால் ஊர் பிரயாணம் .இடது பாதம் அரித்தால் உறவினர் வருகை.
பெண்களுக்கு , எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். (உ.ம்) இடது உள்ளங்கை பணவரவு.
எப்படி இருப்பினும் ,யாருக்கு உள்ளங்கை அரித்தாலும் பணவரவு டாக்டருக்குத்தான் .
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by மகா பிரபு Wed Dec 28, 2011 9:38 pm

T.N.Balasubramanian wrote:
மகா பிரபு wrote:
krishnaamma wrote:
மகா பிரபு wrote:உள்ளங்கை அரித்தால் ஊருக்கு போக வேண்டும் என்று எங்கள் ஊறி சொல்வார்கள்.

உள்ளங்கால் அரித்தால் தான் நாங்க அப்படி சொல்வோம் பிரபு புன்னகை
ஊருக்கு ஊர் மாறும் போல அம்மா.

மகா பிரபு,
ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால்,பண வரவு. இடது உள்ளங்கை அரித்தால் செலவு. அதேபோல் வலது பாதம் அரித்தால் ஊர் பிரயாணம் .இடது பாதம் அரித்தால் உறவினர் வருகை.
பெண்களுக்கு , எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். (உ.ம்) இடது உள்ளங்கை பணவரவு.
எப்படி இருப்பினும் ,யாருக்கு உள்ளங்கை அரித்தாலும் பணவரவு டாக்டருக்குத்தான் .
ரமணியன்.
தகவலுக்கு நன்றி ஐயா. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by கேசவன் Wed Dec 28, 2011 9:40 pm

ஆண்களுக்கு வலது உள்ளங்கை அரித்தால்,பண வரவு. இடது உள்ளங்கைஅரித்தால் செலவு. அதேபோல் வலது பாதம் அரித்தால் ஊர் பிரயாணம் .இடது பாதம் அரித்தால் உறவினர் வருகை.
பெண்களுக்கு , எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். (உ.ம்) இடது உள்ளங்கை பணவரவு.
எப்படி இருப்பினும் ,யாருக்கு உள்ளங்கை அரித்தாலும் பணவரவு டாக்டருக்குத்தான் .
ரமணியன்.
சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 1357389உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 59010615உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Images3ijfஉள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? - Page 2 Empty Re: உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum