ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை

Go down

இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை Empty இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை

Post by மீனு Tue Sep 29, 2009 2:24 am


மீன்பிடிக்க சென்ற அக்கரைபேட்டை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நிர்வாணமாக்கி அடித்து சித்ரவதை செய்துள்ள சம்பவத்தால் நாகை, காரைக்காலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகை கீச்சான்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 18 பேர் கடந்த 25-ம் தேதி இரவு மீன்பிடிக்க சென்றனர். சர்வதேச எல்லையில் இழுவை வலை மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடி, 3 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

பின்னர் 18 பேரையும், செல்வமணி என்பவரின் படகில் நிர்வாணமாக நிற்கவைத்து ரப்பர் கயிற்றால் தாக்கினர். தலையில் ஐஸ்கட்டிகளை சுமக்க வைத்தனர். மீனவர்களின் வெள்ளி அரைஞாண் கயிற்றையும் அறுத்து எடுத்துக்கொண்டனர்.


மீன்களை எடுத்துக்கொண்டு வலைகளை அறுத்தெறிந்தனர். அதன்பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள், படகில் இருந்த சாக்குகளை இடுப்பில் சுற்றிக்கொண்டு, நாகை துறைமுகம் அருகேயுள்ள பழைய மீன் இறங்கு தளத்திற்கு நேற்று காலை படகில் வந்து சேர்ந்தனர்.


இந்நிலையில் அக்கரைபேட்டையை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த வரதராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 7பேரும், காரைக்­காலை சேர்ந்த 114 மீனவர்கள் 19 படகுகளிலும், கடந்த 26ம் தேதி காலை மீன்பிடிக்க சென்றனர்.


கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். இதில் 8 படகு மீனவர்கள் தப்பி இன்று காலை நாகை துறைமுகத்துக்கு வந்தனர். ஆனால் வரதராஜன் என்பவரது படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீன்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் வலைகளை பறித்துக்கொண்டனர். பின்னர் ஜெகன்நாதன் உள்பட 7 பேரை நிர்வாணமாக்கி இரும்பு தடி மற்றும் ரப்பர் டீயூப்பால் அடித்து சித்ரவதை செய்து அனுப்பினர். இவர்களும் கோணிபைகளை உடுத்திக்கொண்டு இன்று காலை கரைக்கு வந்தனர்.


இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் நாகை டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. .


இதேபோல் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 157 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து விரட்டியடித்தனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum