புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
44 Posts - 43%
heezulia
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
5 Posts - 5%
Raji@123
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
2 Posts - 2%
Barushree
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
2 Posts - 2%
prajai
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
2 Posts - 2%
Saravananj
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_m10போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 1:11 am

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. மது விருந்து, அழகிகளின் உற்சாக நடனம் என ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் களை கட்டும்.

இந்த ஆண்டும் இதற்காக நட்சத்திர ஓட்டல்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆடம்பர மாற்றங்களை கண்டுள்ளன. கிழக்கு கடற்கரை பண்ணை வீடுகள், நகரின் மையப் பகுதியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டல்கள் என சென்னையில் சுமார் 100 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடை பெற உள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் நடனத்தை ரசித்துக் கொண்டே மது விருந்தில் பங்கேற்க அதிக பட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜோடியுடன் சென்றால் அதற்கு தனி கட்டணம் தனியாக சென்றால் வேறு கட்டணம். இப்படி விதவிதமான கட்டண பேக்கேஜ்களுடன் காத்திருக்கின்றன. நட்சத்திர ஓட்டல்கள். ஒரு சில ஓட்டல்களில் ஜோடிகளின் நடனத்தை பார்ப்பதற்கு தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜோடிகளின் நடனம் நடக்கும் இடத்தை சுற்றி வட்ட வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ஜோடி இல்லாமல் தனியாக செல்பவர்கள் மது அருந்திக் கொண்டே ஆட்டத்தை மட்டும் ரசிக்கலாம். இவர்கள் ஜோடிகளின் கூட்டத்தில் புகுந்து விடாமல் இருக்க பலம் வாய்ந்த பாதுகாவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். டூ பீஸ் உடையுடன் நடனம் ஆடுவதற்காக வெளிநாட்டு அழகிகளையும் ஒரு சில நட்சத்திர ஓட்டல்கள் புக் செய்துள்ளன. இவர்கள் டூ பீஸ் உடை அணிந்தபடி ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு வருவார்கள். திடீரென சால்வையை விலக்கி விட்டு 5 நிமிடம் மட்டும் அசத்தலாக ஆட்டம் போடுவார்கள். இதற்காக இவர்களுக்கு பல லட்சங்கள் வாரி இறைக்கப்படுகிறது.

இதே போல கிழக்கு கடற்கரைசாலை பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுப் பொலிவு பெற்றுள்ளன. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவேரா ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்தின்மேலே அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து பலர் உயிரிழந்தனர். இதன் பிறகு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இது தொடர்பாக 25 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் விதித்துள்ளனர். முக்கிய கட்டுப்பாடுகள் வருமாறு:

*விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக் கூடாது. நள்ளிரவு 1 மணிக்குள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு ஓட்டலில் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட வேண்டும்.

* புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டல்களுக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளைஞர்கள் யாராவது சில்மிஷத்தில் ஈடுபட்டால் அவர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். ஓட்டலில் உள்ள பாதுகாவலர்கள் இவர்களை கண்காணிக்க வேண்டும்.

* மது விருந்து முடிந்த பின்னர் போதையில் தள்ளாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது.

* மது போதையில் இருப்பவர்களை வீடு வரை கொண்டு விட ஓட்டுனர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். இதனை மீறி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து
செய்யப்படும்.

இது போன்ற கட்டுப்பாடுகளை ஓட்டல் நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். சென்னையில் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சென்னை காவல்துறையினர் செய்து வருகிறார்கள். கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், சஞ்சய் அரோரா ஆகியோரது மேற்பார்வையில், இணை கமிஷனர்கள், சண்முகராஜேஸ்வரன், சேஷசாயி, செந்தாமரைக் கண்ணன், சங்கர் ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டிசம்பர் 31-ந்தேதி அன்று இரவில் இருந்து விடிய விடிய சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நேரம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

போதையில் தள்ளாடுபவர்களை வீடு வரை கொண்டு விட உத்தரவு!    Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக