Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ - ஊழல்
+4
உமா
பாலாஜி
ரேவதி
ஹிஷாலீ
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹைக்கூ - ஊழல்
உழுவது நின்றாளும்
ஊழல் தொடரும்
பணத்தின் ஆசை ........!
ஊழல் தொடரும்
பணத்தின் ஆசை ........!
**********************
புத்தக அச்சில்
எண்ணில்அடங்கா பூச்சுக்கள்
கருப்பு பணம் .....!
எண்ணில்அடங்கா பூச்சுக்கள்
கருப்பு பணம் .....!
Last edited by ஹிஷாலீ on Wed Dec 28, 2011 4:47 pm; edited 2 times in total
Re: ஹைக்கூ - ஊழல்
புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹைக்கூ - ஊழல்
அவர் கமல் ரசிகர்வை.பாலாஜி wrote:புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ - ஊழல்
வை.பாலாஜி wrote:புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ...
அப்படி என்றால் தாங்கள் கூற விரும்புவது ....?
Re: ஹைக்கூ - ஊழல்
பூத்தக அச்சில்
எண்ணில்அடங்கா பூச்சுக்கள்
கருப்பு பணம் .....!
புத்தக (அ) பூத்தக ...
எது சரியானது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹைக்கூ - ஊழல்
உமா wrote:பூத்தக அச்சில்
எண்ணில்அடங்கா பூச்சுக்கள்
கருப்பு பணம் .....!
புத்தக (அ) பூத்தக ...
எது சரியானது.
அறிவின் பெட்டகமே பு தான் சரியான ஒன்று பகிர்வுக்கு மிக்க நன்றி உமா .
இதில் எழுத்தை செலக்ட் செய்து மாற்றும் பொது அதேவே குறில் நெடிலாக மாறிவிடுகிறது நான் கவனிக்க வில்லை தாங்கள் கவனித்தமைக்கு மிக்க நன்றி
Re: ஹைக்கூ - ஊழல்
ஹிஷாலீ wrote:வை.பாலாஜி wrote:புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ...
அப்படி என்றால் தாங்கள் கூற விரும்புவது ....?
இந்த கவிதை எனக்கு புரியவில்லை என்று நான் நினைக்கவில்லை. இந்த கவிதையை புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புதுக்கவிதை பற்றி தெரியாது என்று நீங்க எண்ணவும் வேண்டாம் .. புரிதல் சிரமாக இருக்கும் போது , புரிதலை விட சிரமமே சிறந்தது .. ஆக மொத்தத்தில் கவிதை அருமையாக உள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹைக்கூ - ஊழல்
வை.பாலாஜி wrote:ஹிஷாலீ wrote:வை.பாலாஜி wrote:புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ...
அப்படி என்றால் தாங்கள் கூற விரும்புவது ....?இந்த கவிதை எனக்கு புரியவில்லை என்று நான் நினைக்கவில்லை. இந்த கவிதையை புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புதுக்கவிதை பற்றி தெரியாது என்று நீங்க எண்ணவும் வேண்டாம் .. புரிதல் சிரமாக இருக்கும் போது , புரிதலை விட சிரமமே சிறந்தது .. ஆக மொத்தத்தில் கவிதை அருமையாக உள்ளது .
இனிமேல் சிரமம் இல்லாமல் கவிதை எழுதுகிறேன் சார்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!
» ஃகார்ட்டூன் ஊழல்... ஊழல்... ஊழல்...
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
» ஊழல் .........
» ஃகார்ட்டூன் ஊழல்... ஊழல்... ஊழல்...
» அருவி - ஹைக்கூ சிறப்பிதழ் " வந்த ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்
» ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...
» ஊழல் .........
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|