Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலற்ற இந்தியா..!!
+9
dhilipdsp
முஹைதீன்
ஹிஷாலீ
உமா
ரா.ரா3275
உதயசுதா
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
கார்த்திக்.எம்.ஆர்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஊழலற்ற இந்தியா..!!
ஏழை வீட்டு உலைக் கரியை
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்..!!
முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
'முயலாமையின்' அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்..??
தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
'சுனாமி'யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை..!!
'அன்னா'வின் 'பேரன்/பேத்தி'களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற 'இந்தியா'வை..!!
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்..!!
முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
'முயலாமையின்' அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்..??
தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
'சுனாமி'யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை..!!
'அன்னா'வின் 'பேரன்/பேத்தி'களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற 'இந்தியா'வை..!!
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஊழலற்ற இந்தியா..!!
கார்த்திக்.எம்.ஆர் wrote:ஏழை வீட்டு உலைக் கரியை
எடுத்து எப்படியோ மறைக்க
பதவி எனும் முகமூடியைத்
தேடித் திரியும் சிலர்..!!
முகமூடியைக் கழட்ட
முகம் தெரியா ஒருவர்
உண்ணாமல் முயல
'முயலாமையின்' அர்த்தம் தெரியா
வரும் காலத் தூண்களாய்
நாம் ஏன் அமைதியாய்..??
தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
'சுனாமி'யாய்க் கிளம்புவோம்
சுத்தமாக்க நம் நாட்டை..!!
'அன்னா'வின் 'பேரன்/பேத்தி'களாய்
நாமும் வரவேற்ப்போம்
ஊழலற்ற 'இந்தியா'வை..!!
இன்றைய நாட்டின் நிலவரங்களுக்கு தேவையான நச் வரிகள்
கவிதை நல்லா இருக்கு தம்பி...."ஊழலற்ற 'இந்தியா" கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஊழலற்ற இந்தியா..!!
கார்த்திக்.எம்.ஆர் wrote:
தீப்பொறியாய் இருந்தபோதே
துளி நீரால் அணைத்திருக்க வேண்டும்..
தீப்பிழம்பாய் மாறிவிட்டது..!!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் எம்ஆர்கே..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ஊழலற்ற இந்தியா..!!
ரேவதி wrote:இன்றைய நாட்டின் நிலவரங்களுக்கு தேவையான நச் வரிகள்
கவிதை நல்லா இருக்கு தம்பி...."ஊழலற்ற 'இந்தியா" கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது
எதிர்பார்த்துக் காத்திருக்கலாம் அக்கா.. நன்றி அக்கா..
நியாஸ் அஷ்ரப் wrote:அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் எம்ஆர்கே.
நன்றி அண்ணா,..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஊழலற்ற இந்தியா..!!
ஊழல் அற்ற இந்தியா கேக்கும்போது ஆசையா தான் இருக்கு.ஆனா நம்மளோட பேரன் பேத்தி காலத்திலயாச்சும் நடக்குமா?
சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே ஏதோ கொஞ்சமாச்சும் maatram வரும்.
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்
சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே ஏதோ கொஞ்சமாச்சும் maatram வரும்.
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஊழலற்ற இந்தியா..!!
அன்னாவிற்கு அண்ணாவின் பேரப்பிள்ளைகளின் ஆதரவும்
கண்டிப்பாகக் கிடைக்கும்...
தீப்பொறி-தீப்பிழம்பு உத்தி
அருமை...
கண்டிப்பாகக் கிடைக்கும்...
தீப்பொறி-தீப்பிழம்பு உத்தி
அருமை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஊழலற்ற இந்தியா..!!
சட்டங்கள கடுமையாக்க இவங்க விட மாட்டாங்க அக்கா..உதயசுதா wrote:ஊழல் அற்ற இந்தியா கேக்கும்போது ஆசையா தான் இருக்கு.ஆனா நம்மளோட பேரன் பேத்தி காலத்திலயாச்சும் நடக்குமா?
சட்டங்கள் கடுமையாக்கினால் மட்டுமே ஏதோ கொஞ்சமாச்சும் maatram வரும்.
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்
நன்றி அக்கா..
அந்த நம்பிக்கை இருகிறந்து அண்ணா.. மிக்க நன்றி..RaRa3275 wrote:அன்னாவிற்கு அண்ணாவின் பேரப்பிள்ளைகளின் ஆதரவும்
கண்டிப்பாகக் கிடைக்கும்...
தீப்பொறி-தீப்பிழம்பு உத்தி
அருமை...
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஊழலற்ற இந்தியா..!!
உங்கள் சமுதாய சிந்தனை வரிகள் நன்றாக உள்ளன.
வரிகள் நிஜமாக பிரார்திக்கிறேன்
வரிகள் நிஜமாக பிரார்திக்கிறேன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» "ஊழலற்ற இந்தியா... பிரதமர் மோடிக்கு நன்றி" - பாஜக-வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன்
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|