ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

+4
உதயசுதா
சிவா
ராஜா
கே. பாலா
8 posters

Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by கே. பாலா Wed Dec 28, 2011 2:35 pm




மன்னார்குடி நிர்வாண சாமியாரின் சாபத்தால், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாக பரவிய தகவலால், சாமியார், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இருந்து, மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மூவாநல்லூரை சேர்ந்தவர் சேகர், 37. பெயின்டர் மற்றும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆறு மாதம் முன், திடீரென வீட்டை விட்டு வெளியேறி, நிர்வாணக் கோலம் கொண்டு, மன்னார்குடியில் உள்ள, சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலில் தங்கிவிட்டார். "என் உடலில், சித்தர்களுக்கு உண்டான மாற்றங்கள் தோன்றியதால், நிர்வாண கோலத்துக்கு மாறிவிட்டேன்' எனக் கூறிய சேகர், யாரிடமும் பேசாமல் இருந்தாலும், தன்னை பார்க்கும் பக்தர்கள் சிலருக்கு மட்டும், அருள்வாக்கு மற்றும் குறி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவரை பற்றி, சில பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், திடீரென பிரபலமானார். இவரை பார்க்க வரும் பக்தர்கள், குறிப்பாக, அரசியல்வாதிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையறிந்த சசிகலாவின் தம்பி திவாகரன், 45 நாளுக்கு முன், நிர்வாண சாமியாரை காணச் சென்றார்.

அப்போது, நிர்வாண சாமியார், சில கொடூரமான வார்த்தைகளால் திட்டி, "இங்கேயும் நீ வந்துட்டாயா... இன்னும் மூன்று மாதத்தில், உன் பெயர், புகழ் அனைத்தும் போய்விடும்' என சாபமிட்டார்.
திகைப்படைந்த திவாகரன், ஆத்திரத்தை வெளிக் காட்டாமல் சென்றுவிட்டார். பின் விளைவாக, மன்னார்குடி போலீசார், "மனநிலை பாதிக்கப்பட்ட சேகர், நிர்வாண கோலத்தில், பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்' என, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். மன்னார்குடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

"மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், கோர்ட் தலையிட முடியாது' என, மாஜிஸ்திரேட் ஐயப்பன் பிள்ளை, நிர்வாண சாமியாரை, "ரிமாண்ட்' செய்ய மறுத்து விட்டார்.
அதையடுத்து சாமியாரை, மன்னார்குடியில் பிரபலமான ஒருவரின் சொகுசு காரில் ஏற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், போலீசார் சேர்த்து விட்டனர்.

ஒரு மாதத்துக்கு முன் நடந்த இச்சம்பவம், மன்னார்குடி பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த, 20 நாளில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தன் தோழி சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை சேர்ந்த, 18 பேரை, கட்சியில் இருந்து நீக்கினார்."சசிகலா கும்பலை ஜெயலலிதா அதிரடியாக நீக்கியதற்கும், நிர்வாண சாமியார் கொடுத்த சாபம் தான் காரணம்' என, திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்கள் நம்பத் துவங்கி விட்டனர்.தகவலறிந்த, நிர்வாண சாமியாரின் ரெகுலர் கஸ்டமரான, மதுரையை சேர்ந்த மக்கள் முன்னேற்றக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்துராஜன், சென்னைக்கு சென்று நிர்வாண சாமியாரை மீட்டு, மீண்டும் மன்னார்குடிக்கு அழைத்து வந்து விட்டார்.

"டிஸ்சார்ஜ்' ஆனது எப்படி? : சென்னை மனநல காப்பகத்தில் இருந்த நிர்வாண சாமியாரை, மருத்துவமனை நிபந்தனைகளைக் காட்டி டீன் குமார், முத்துராஜனோடு அனுப்ப மறுத்து விட்டார். உடனே, "திவாகரனால் தான் சாமியார் தூக்கப்பட்டார்' என்பதற்கான ஆதாரங்களை முத்துராஜன் திரட்டி, முதல்வருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த ஓரிரு நாளில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், டீன் குமாரை, போனில் தொடர்பு கொண்டார். அதையடுத்து, முத்துராஜிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு, நி ர்வாண சாமியார், "டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

தினமலர்


Last edited by கே. பாலா on Wed Dec 28, 2011 3:04 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by ராஜா Wed Dec 28, 2011 2:51 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by சிவா Wed Dec 28, 2011 2:57 pm

என்ன கொடுமை இது? நிர்வாண சாமியார் இப்பொழுதாவது ஆடை அணிந்துள்ளாரா இல்லையா?

இவர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அருள்பாலிக்கும் சாமியாரோ?


நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by உதயசுதா Wed Dec 28, 2011 3:00 pm

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை தான் இது.அந்த ஆள் ஏதோ சொல்ல போக நடந்ததும் அதுவாகவே இருக்க.இப்ப இந்த ஆளுக்கு பவுசு எகிறி போச்சு போல. என்ன சொன்னாலும் சாமியாரை நம்புர கூட்டம் நம்பிட்டு தான் இருக்கு. திருந்தவே மாட்டாங்க


நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Uநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Dநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Aநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Yநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Aநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Sநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Uநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Dநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Hநிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by கே. பாலா Wed Dec 28, 2011 3:10 pm

சிவா wrote:என்ன கொடுமை இது? நிர்வாண சாமியார் இப்பொழுதாவது ஆடை அணிந்துள்ளாரா இல்லையா?

இவர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அருள்பாலிக்கும் சாமியாரோ?
நல்லவேளை ! இப்போது ஆடையணிந்துள்ளார் ... சிரி உங்களுக்கு அருள் வாக்கு வேண்டுமா ? நான் கேட்டு சொல்கிறேன் ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by இளமாறன் Thu Dec 29, 2011 12:48 am

அதிர்ச்சி இவங்க கதை பெரிய கதையா போய்கிட்டே இருக்கே சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 29, 2011 8:26 am

சசி பெயர்ச்சி நல்லாத்தான் இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by மகா பிரபு Thu Dec 29, 2011 8:34 am

மகிழ்ச்சி புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by dhilipdsp Thu Dec 29, 2011 8:46 am

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  2825183110
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்  Empty Re: நிர்வாண சாமியாரால் "சசி" பெயர்ச்சி - மனநல காப்பகம் சென்ற சாமியார் மன்னார்குடி திரும்பினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum