புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
32 Posts - 42%
heezulia
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
32 Posts - 42%
prajai
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
1 Post - 1%
jothi64
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
398 Posts - 49%
heezulia
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
26 Posts - 3%
prajai
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அந்த மாதிரி..! Poll_c10அந்த மாதிரி..! Poll_m10அந்த மாதிரி..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாதிரி..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 2:02 pm

3 மணிக்குள் உழவு வேலை முடிந்து போனது. ஓட்டி வந்த டிராக்டரை கொண்டுபோய் புளிய மரத்தடியில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி கிணற்று மேட்டு தண்ணீர் தொட்டியருகே வந்து நின்றான் சண்முகவேல்.

தற்செயலாக அங்கே புல் அறுத்து கொண்டிருந்த ஒருத்தி தென்பட்டுப் போனாள். 22 வயசில், வாட்டச்சாட்டமாய் முறுக்கமாய் இருந்த சண்முகவேலுவுக்குள், மின்னல் வீச்சாய் ஒரு வேட்டைக்காரப்புத்தி. சுற்றுப் பக்கத்தில் ஒருத்தரையும் காணோம். புல்லறுக்கறவளும் இளம் வயசாகவே தெரிந்தாள்.

பக்குவமான பேச்சுக்கு படிஞ்சாலும் சரி, கொத்துச் சேவலா சண்டைக்கு நின்னாலும் சரி, அடிச்சுப்புடிச்சு எப்படியாவது அவளை தூள் கிளப்பிட வேண்டியதுதான். திடமான முடிவோடு வரப்பில் இறங்கி மள, மளவென நடந்து போய், அவளுக்கு பின்னால் நின்று, சின்னதாய் ஒரு செருமல் போட்டான்.

மிதிபட்ட பாம்பாய் சட்டென திரும்பினாள் அந்த பெண். அடுத்த வினாடியில் அவளிட மிருந்து ஒரு அலட்சியப்பார்வை. புல்லறுப்பதை நிறுத்திவிட்டு, கையில் அரிவாளோடு எழுந்து நின்றாள். ``என்னா வேணும் ஒதுங்கி வழி விடணுமா'' கொஞ்சமும் பதட்ட மில்லாமல் கேட்டாள்.

"எங்களுக்கெல்லாம் ஆடு, மாடுங்க இல் லேன்னு நெனச்சு, பட்டப்பகல்ல இப்படி அரி வாளும், கையுமா கொள்ளையடிக்க வந்தியா?'' லேசான மிரட்டும் பாவனையில் கேட்டான் சண்முகவேல்.

``ம்... கொள்ளையடிக்க இதென்ன தங்கமா, இல்லே அச்சடிச்ச பணங்காசா, சும்மா வாடி வதங்கி போற அருகம் புல்லுதானே!''.

"நல்லா சொரணையாத்தான் கேட்கறே, கழுத்துல ஒன்னையும் காணோம். ஒரு நாளைக்கு நீயும் கல்யாணம் காட்சின்னு பார்த்து, புள்ளைக் குட்டின்னு பெத்து வாடி வதங்கி போறவதானே. அதனால ஒரு தடவை நானும் இழுத்து போட்டுக்கலாமில்லே...'' சொல்லிக்கொண்டே இன்னும் அவளை நெருங்க, அவளோ உஷாராகி, பேச்சில் கொஞ்சம் ரோஷத்தை கலந்து பேசி னாள். "பணங்காசு, சொத்துப்பத்து, நிலம் நீச் சுன்னு இருக்கிறவங்களுக்கே, இப்படி அல்பத் தனம் கலந்த ரத்தந்தான் ஒடம்புக்குள்ளாற ஓடுமா...''

``ஓடுமாங்கறதில்லை, ஓடும். எங்க பாட்டன், அப்பன்காரன் எல்லாருக்குமே அப்படித்தான். ஆத்து தண்ணியில ஓடுற அயிரை மீனுக்கு ஆசைப்பட்டாலும், வலையை வீசிப்புடிச்சி அள்ளி குழம்பு வச்சி ருசி பார்த்துருவாங்க. அடுத்தவன் பொண்டாட்டி, மவளுங்க மேல ஆசை வச்சாலும், அடிச்சு புடிச்சு இழுத்து போட்டு பொரட்டி ருசி பார்த்துருவாங்க. அந்த வம்சத்துல வந்த எனக்குள்ளாற மட்டும் வேற மாதிரி ரத்தமா ஓடும்...'' கேட்டவன் மளார்ன்னு அவளின் இடப்பக்கத்து தோளின் மேல் கையை வைக்க, அவளோ நாயை கண்ட குட்டிப்போட்ட பூனையாய் சீறினாள்.

"ஒங்க பாட்டன், அப்பன்காரன், ஒனக்குள்ளாறயெல்லாம் அப்படியொரு ரத்தம் ஓடுதுன்னா, எங்க பாட்டி, ஆத்தா எனக்குள்ளாறயெல்லாம் என்னா மாதிரியான ரத்தம் ஓடுது தெரியுமா?''

"என்ன மாதிரியான ரத்தம். சீறுகிற மாதிரி பாவ்லா காட்டிட்டு, பிறகு பட்டுன்னு பணிஞ்சு போற புத்தி கலந்த ரத்தமா...''

"இல்லே''

"பின்னே... எந்தமாதிரி ரத்தம்'' எக்காளமாய் கேட்டான் சண்முகவேல்.

"தப்பான புத்தியோட கிட்டே நெருங்கறவன் எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும், கையில எதாயிருந்தாலும், அதால கொத்தி கிளறியெடுக்கிற புத்தி கலந்த ரத்தந்தான் ஓடுது!!'' என்றவள் அசுர வேகத்தில் கையில் இருந்த அரிவாளை ஓங்கி, அவனோட நடுநெஞ்சில் இறக்கி, இழுத்தாள்.

காயப்படுத்திவிட்டு மளமளவென அங்கிருந்து அவள் போய் விட, அவனோ கண்ணுக்குள் மசமசப்புத்தட்ட அப்படியே தளர்வாய் வரப்புத் திட்டில் உட்கார்ந்துவிட்டான்.

-பி.எஸ்.நீலவண்ணன்



அந்த மாதிரி..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:06 pm

கதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

பெண்கள் என்றால் அவ்வளவு இளப்பமா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:13 pm

இப்படிப்பட்ட மன தைரியம் எல்லா பெண்களிடமும் வேணும்.
இருந்தால் பாலியல், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் குறையும்.
எப்போதுமே பெண்கள் கையில் ஏதும் ஆயுதம் வைத்து இருக்கணும். அது நல்லது.....

அருமையிருக்கு அருமையிருக்கு

எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது. ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:17 pm

உமா wrote:
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது. ஜாலி

அட அட அட , பாரதி கண்ட புதுமைப்பெண் வாழ்க.. !! சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Sஅந்த மாதிரி..! Hஅந்த மாதிரி..! Rஅந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Fஅந்த மாதிரி..! Blank
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 2:18 pm

புலியை முரத்தால் விரட்டிய தமிழ் பெண் இனம் அல்லவா..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:23 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
உமா wrote:
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது. ஜாலி

அட அட அட , பாரதி கண்ட புதுமைப்பெண் வாழ்க.. !! சூப்பருங்க

நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 28, 2011 2:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:27 pm

இப்போதான் கள்ள காதலால் கணவனை "கொன்றவளை" பற்றி படித்துவிட்டு வந்தேன்..இப்போது இந்த கதை
இரண்டு பெண்களிடமும் ஆயுதம் இருந்தது ஆனால் அது தீயதிற்கு பயன்பட்டது இது நல்லதிற்கு பயன்பட்டது....பெண் என்றால் இவளை போல்தான் நெருப்பாக இருக்கணும்..சூப்பர் அருமையிருக்கு



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:32 pm

உமா wrote:
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
Smiley



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Sஅந்த மாதிரி..! Hஅந்த மாதிரி..! Rஅந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Fஅந்த மாதிரி..! Blank
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 28, 2011 3:08 pm

பெண் நினைத்தால் ஒருத்தனை உருவாக்கவும் முடியும்.போட்டு தள்ளவும் முடியும்.பெண்களின் வலிமை அவர்களுக்கே தெரிவதில்லை.அவர்களுக்கு தெரிய வரும்போது பாலியல் கொடுமையில் இருந்து எல்லா கொடுமைகளுக்கும் தீர்வு வந்துவிடும்



அந்த மாதிரி..! Uஅந்த மாதிரி..! Dஅந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Yஅந்த மாதிரி..! Aஅந்த மாதிரி..! Sஅந்த மாதிரி..! Uஅந்த மாதிரி..! Dஅந்த மாதிரி..! Hஅந்த மாதிரி..! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக