Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
+2
உமா
ஜாஹீதாபானு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.
"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.
சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.
இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.
தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.
அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.
பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.
பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.
பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.
'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.
பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.
மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
உமா wrote:தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! பகிர்வுக்கு நன்றி.. !!
இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
நியாஸ் அஷ்ரஃப் wrote:தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! பகிர்வுக்கு நன்றி.. !!
இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!
பாட்டி ஆன்டியானது எப்போவை.பாலாஜி wrote:எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!!
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum