ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்பால் மசோதா நிறைவேறியது

Go down

லோக்பால் மசோதா நிறைவேறியது  Empty லோக்பால் மசோதா நிறைவேறியது

Post by சிவா Wed Dec 28, 2011 1:16 pm

லோக்பால் மசோதா மீது, பாராளுமன்றத்தில் நேற்று இரவு 11 மணி வரை நடந்த விவாதத்துக்கு பின் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற மக்களவையில் லோக்பால் மசோதா மீது நேற்று அனல் பறக்கும் விவாதம் நடந்தது.

இந்த மசோதா பலவீனமாகவும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வலுவான மசோதாவாக மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எதிர்ப்பு

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவாதத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங் குறுக்கிட்டு பேசினார்.

தனது 15 நிமிட உரையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர் மன்மோகன்சிங், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்தார்.

லோக்பால் மசோதாவுக்கு, அ.தி.மு.க. உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.தம்பிதுரை (அ.தி.மு.க.) பேசுகையில், பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும், மாநிலங்களில் லோக் அயுக்தா நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

லோக் அயுக்தா நியமனம், மாநில உரிமைகளை பறிப்பதாக அமையும் என்றும், சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி உறுப்பினரான டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.) எதிர்ப்பு தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்

காங்கிரசின் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண்பானர்ஜியும் லோக் அயுக்தா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த மசோதாவை உடனடியாக (நேற்றே) நிறைவேற்ற வேண்டும் என்பதற்கும் கண்டனம் தெரிவித்த அவர், ஒருசிலரின் உண்ணாவிரத போராட்டத்திற்காக பாராளுமன்றத்தின் கவுரவத்தை விட்டுக்கொடுப்பதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலேவும் நிர்ப்பந்தம் காரணமாக மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று வற்புறுத்தினார். பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

முக்கிய திருத்தங்கள்

மத்திய அரசின் புதிய லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மசோதாவில் சில முக்கிய திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அது குறித்து நேற்று இரவில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் நேற்று அவசரமாக கூடி விவாதித்தனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், உள்ளிட்ட மத்திய மந்திரிகள், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மசோதாவில் கொண்டு வரவேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திருத்தங்கள் நிராகரிப்பு


இதற்கிடையில், விவாதத்தின்போது லோக்பால் மசோதாவுக்கு அரசு தரப்பில் 10 திருத்தங்களும், மற்ற கட்சிகள் சார்பில் 46 திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி விவாதத்துக்கு பதில் அளித்து பேசியபின், திருத்தங்கள் ஒவ்வொன்றாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இடதுசாரி கட்சிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. லோக்பால் வரம்புக்குள் தனியார் நிறுவனங்களை கொண்டுவரக்கோரும் திருத்தம் நிராகரிக்கப்பட்டது. மாநிலங்களில் லோக் அயுக்தா தொடர்பாக அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.

மசோதா நிறைவேறியது

பின்னர் 11 மணி அளவில், 2011-ம் ஆண்டு லோக்பால் மசோதா மற்றும் லோக்பால், லோக் அயுக்தா அமைப்புகளுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்குவதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்களும் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க. வெளிநடப்பு

முன்னதாக, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க. மற்றும் பிஜ× ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாராளுமன்ற மக்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறினாலும், மேல்-சபையில் ஆளும் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், அங்கு நிறைவேறுவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினதந்தி


லோக்பால் மசோதா நிறைவேறியது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum