ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

+5
ராஜா
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
சிவா
9 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by சிவா Wed Dec 28, 2011 1:09 pm

First topic message reminder :

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 CNI281200

"எனக்கு பொருத்தமான தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன்'' என்று நடிகை ஷெரீன் கூறினார்.

பேட்டி

`அபாயம்' என்ற படத்தின் சிறப்பு காட்சிக்காக நடிகை ஷெரீன் நேற்று சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஷெரீன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திரையுலகில் இருந்து அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே, அப்படி எங்கேதான் போவீர்கள்?

பதில்:- ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்கு ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட படிப்புக்காக சென்றிருந்தேன். 21/2 வருடங்கள் அங்குதான் இருந்தேன். அதனால்தான் படங்களில் நடிக்கவில்லை.

கேள்வி:- ஓவிய கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா?

பதில்:- அப்படியொரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது அல்ல. அதற்காக பயிற்சி பெற்று வருகிறேன்.

கேள்வி:- டைரக்ட்டு செய்யப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தீர்களே?

பதில்:- அந்த ஆசை என்னைவிட்டு போகவில்லை. அதற்காக மீண்டும் ஒருமுறை வெளிநாடு செல்ல இருக்கிறேன். அங்குபோய் டைரக்ஷன் கற்றுக்கொண்டு, நிச்சயமாக ஒரு தமிழ் படத்தை டைரக்ட்டு செய்வேன்.

ரசிகருடன் திருமணம்

கேள்வி:- உங்களுக்கு ஒரு `பாய் பிரண்ட்' இருந்தாரே, அவர் என்ன ஆனார்?

பதில்:- எனக்கு நிறைய `பாய் பிரண்ட்' இருக்கிறார்கள். என் செல்ல நாய்க்குட்டி `வெண்ணிலா'வையும் சேர்த்து. ஆனால் காதலிக்கிற அளவுக்கு யாரும் கிடைக்கவில்லை.

கேள்வி:- தமிழ் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்?

பதில்:- என்னை கவர்ச்சி ராணியாக பார்க்கிறார்கள்.

கேள்வி:- தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வீர்களா?

பதில்:- தமிழ் ரசிகரை திருமணம் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரேயொரு நிபந்தனை. அவருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எனக்கு தெரியாது. என்னை திருமணம் செய்பவருக்கு இவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்புறம், என் செல்லம் `வெண்ணிலா'வை கொஞ்ச தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை ஷெரீன் கூறினார்.


எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by ரேவதி Wed Dec 28, 2011 4:47 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote: சே...சே... "சதி" என்றெல்லாம் சொல்லக்கூடாது ..இதுக்கு பேரு "பிளான்" பண்றது சிரி
இருக்கட்டும்..இருக்கட்டும்...என்றாவது ஒருநாள் வடபழனி முருகனை பார்க்க வராமலா இருக்க போறீங்க..அப்போ பார்த்துக்குறேன்
நல்லவேள ...வடபழனி முருகனுக்கு கிட்னி இல்ல ...! அய்யோ, நான் இல்லை
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by உதயசுதா Wed Dec 28, 2011 4:59 pm

அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.


எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by ரேவதி Wed Dec 28, 2011 5:01 pm

உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.
எப்படியும் இந்தியா வந்து ஆகணுமே


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by பாலாஜி Wed Dec 28, 2011 5:01 pm

உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.

அடுத்த ஈகரை மாநாடு துபாய்யில நடத்தலாம் என்று இருக்கோம் வசதி எப்படி .. சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 28, 2011 5:01 pm

நானும் இவங்க ரசிகன் தான் ஜொள்ளு



எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by உதயசுதா Wed Dec 28, 2011 5:03 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.
எப்படியும் இந்தியா வந்து ஆகணுமே
வந்தாலும் யாருக்கும் சொல்லாம வந்துட்டு திரும்ப வந்துடுவேனே


எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by பாலாஜி Wed Dec 28, 2011 5:04 pm

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.
எப்படியும் இந்தியா வந்து ஆகணுமே
வந்தாலும் யாருக்கும் சொல்லாம வந்துட்டு திரும்ப வந்துடுவேனே

அழுகை அழுகை சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by ஜாஹீதாபானு Wed Dec 28, 2011 5:06 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.

அடுத்த ஈகரை மாநாடு துபாய்யில நடத்தலாம் என்று இருக்கோம் வசதி எப்படி .. சிரி
ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by உதயசுதா Wed Dec 28, 2011 5:07 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.

அடுத்த ஈகரை மாநாடு துபாய்யில நடத்தலாம் என்று இருக்கோம் வசதி எப்படி .. சிரி
யார் உங்க செலவிலயா? விசா செலவுக்கே உங்க சொத்தை எழுதி தரணும்.முடியுமா


எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Yஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Aஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Sஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Uஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Dஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Hஎனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by பாலாஜி Wed Dec 28, 2011 5:09 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:அடடா ஷெரின் கல்யாண பேட்டில ஆரம்பிச்சு இங்க இருக்கரவங்க கிட்னி எடுக்கிற அளவுக்கு வந்துடுச்சா. நல்ல வேளை நான் இந்தியாவிலேயே இல்லை.

அடுத்த ஈகரை மாநாடு துபாய்யில நடத்தலாம் என்று இருக்கோம் வசதி எப்படி .. சிரி
யார் உங்க செலவிலயா? விசா செலவுக்கே உங்க சொத்தை எழுதி தரணும்.முடியுமா

துபாயில் நீங்க இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை ... ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் - Page 6 Empty Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum