ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெதுவான இணைய இணைப்பு

+8
சிவா
இளமாறன்
ஜாஹீதாபானு
கே. பாலா
உமா
ரேவதி
முகம்மது ஃபரீத்
ராஜா
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty மெதுவான இணைய இணைப்பு

Post by ராஜா Wed Dec 28, 2011 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே கடந்த திங்கள் கிழமை எகிப்து அருகில் கடலடி இண்டெர்நெட் கேபில் துண்டிக்கபட்டுள்ளதால் இண்டெர்நெட் இணைப்பு மெதுவாக இருக்கும் என UAE தொலைதொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தால் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா & சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் கேபிலும் பாதிக்கபட்டுள்ளது என தெரிகிறது.

இதனால் தானா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை எனக்கு இன்று காலை முதல் இணைப்பு மிக மெதுவாக உள்ளது, பதிவு போடவே முடியவில்லை. மொழிபெயர்க்கவும் முடியவில்லை மன்னிக்கவும்.


source : http://www.emirates247.com/news/emirates/cable-cuts-slow-down-internet-speeds-in-the-uae-2011-12-26-1.434621

Cable cuts slow down Internet speeds in the UAEDu warning after two cables cut off Egypt and India coasts
Published Monday, December 26, 2011
An Emirati phone company is warning customers they could face slower Internet connections after two underwater communications cables were cut.
Dubai-based Emirates Integrated Telecommunications Co., better known as Du, said on Monday the cuts happened on the SMW3 cable near Suez, Egypt, and on the i2i cable, which links southern India and Singapore.
Du says it is rerouting traffic over other lines while repairs are under way, but says users may still face slower Internet speeds. No timeline for full repairs was given.
Previous cable cuts have been blamed on errant ships' anchors. Serious undersea cable cuts caused widespread Internet outages and disruptions across the Middle East on two separate occasions in 2008.
There were no immediate reports of Internet outages linked to Sunday's cuts.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by கே. பாலா Wed Dec 28, 2011 8:18 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு சிரி
ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும். சிரி
ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி . சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by மகா பிரபு Wed Dec 28, 2011 8:22 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு சிரி
ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும். சிரி
ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி . சிரி
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by கே. பாலா Wed Dec 28, 2011 8:24 pm

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு சிரி
ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும். சிரி
ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி . சிரி
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஜாலி
யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by மகா பிரபு Wed Dec 28, 2011 8:26 pm

கே. பாலா wrote:யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ஜாலி
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Dec 28, 2011 10:16 pm

நல்ல வேளை இணைய இணைப்பு மெதுவாக உள்ள போது நான் வரவில்லை...
வந்திருந்தால் என் கணிணியின் இயக்க அமைப்பு தான் பிரச்சனை என்று மாற்றியிருப்பேன்... சிரி
பக்கங்கள் திறக்க நேரம் எடுத்து கொள்கிறதோ இல்லையோ ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது... ஜாலி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by மகா பிரபு Wed Dec 28, 2011 10:18 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல வேளை இணைய இணைப்பு மெதுவாக உள்ள போது நான் வரவில்லை...
வந்திருந்தால் என் கணிணியின் இயக்க அமைப்பு தான் பிரச்சனை என்று மாற்றியிருப்பேன்... சிரி
பக்கங்கள் திறக்க நேரம் எடுத்து கொள்கிறதோ இல்லையோ(எனக்கு எப்போழுதுமே இணையம் மெதுவாக தான் இருக்கும் சோகம் ) ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது... ஜாலி நன்றி
சிவா அண்ணன் அனைத்து கெட்ஜெட்டையும் நீக்கிவிட்டார் அதனால் தான் வேகமாக இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மெதுவான இணைய இணைப்பு  - Page 3 Empty Re: மெதுவான இணைய இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum