ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

5 posters

Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by ராஜ்அருண் Wed Dec 28, 2011 11:03 am

அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே காதில் தேன் வந்து பாய்கிறதே.

கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கல‌ப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்ப‌டுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த எந்த சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தேவையோ அந்த சொல்லை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் அழகான தமிழ் சொற்களை இந்த தளம் பட்டியல் போட்டு தருகிறது.

உதாரணத்திற்கு ஷ் என்ற எழுத்தை டைப் செய்தால் கஷ்டத்திற்கு கடினம்,இஷ்டத்திற்கு விருப்பம்,புஷ்பத்திற்கு பூ,நஷ்டத்திற்கு இழப்பு,விஷ்ணுவுக்கு பெருமாள் என தமிழ் சொற்களாக அடையாளம் காட்டுகிற‌து.

அந்த வகையில் நல்ல தமிழ் சொற்களுக்கான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்..அது மட்டும் அல்ல ஒவ்வொரு முறையும் முகப்பு பக்க்த்தில் ஒவ்வொரு கிரந்த சொற்களும் அதற்கு பதிலான தமிழ் சொல்லும் தோன்றி கொண்டே இருக்கின்றன.

இணையதள முகவரி; http://www.pulveli.com/


நன்றி (சைபர் சிம்மன்)
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by சிவா Wed Dec 28, 2011 11:11 am

இதுபோன்ற வடமொழிக் கலப்புச் சொற்கள் தமிழில் அதிகமாக பிராமணர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும்.


நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by T.N.Balasubramanian Wed Dec 28, 2011 12:18 pm

நல்ல தகவல்.நன்றி.அருணரசு!(ராஜ் அருண்) அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by இளமாறன் Wed Dec 28, 2011 12:28 pm

தமிழுக்காக ஒரு தனி இணையம் மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by சிவா Wed Dec 28, 2011 12:55 pm

இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 பகிர்வுக்கு நன்றி

அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம். நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 440806


நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by இளமாறன் Wed Dec 28, 2011 12:57 pm

சிவா wrote:
இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 பகிர்வுக்கு நன்றி

அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம். நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 440806

தமிழ் இலக்கணத்திற்காக சொற்களுக்கு மட்டும் ஒரு இணையம் என்று சொல்லலாமா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by சிவா Wed Dec 28, 2011 1:07 pm

இளமாறன் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 677196 பகிர்வுக்கு நன்றி

அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம். நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 440806

தமிழ் இலக்கணத்திற்காக சொற்களுக்கு மட்டும் ஒரு இணையம் என்று சொல்லலாமா நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 440806

தூய தமிழ் சொற்களை அறிந்து கொள்ளவதற்கு ஒரு தளம் எனக் கூறலாம். நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். 2825183110


நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by மாணிக்கம் நடேசன் Wed Dec 28, 2011 3:07 pm

நல்ல தமிழை பயனில் புகுத்திட பக்குவமான தளம். தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு நயமான நன்றியும் பாராட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம். Empty Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum