புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:43

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_m10சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Dec 2011 - 15:28

உலக சுகாதார அமைப்பு (WHO) 2009-ம் ஆண்டு ஒரு தகவல் வெளியிட்டது. `உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவை விட இந்தியாவில் சாலை விபத்து அதிகம்' என்பது அந்த அதிர்ச்சி தகவல்! 70 சதவீத சாலை விபத்துகள் தவறாக வாகனம் ஓட்டும் முறையினால் நடைபெறுகின்றன.

லாரிகளில் இரும்பு கம்பிகள், ஏவுகணைகள் போன்று வண்டியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. வேகமாக செல்லும் அதுபோன்ற பல வாகனங்களில் சிவப்பு அபாய குறி அடையாளம் கூட இருப்பதில்லை. முறையான வேகம், தேவையுள்ள இடங்களில் ஒளி, ஒலி எழுப்புவது மிக முக்கியம். ஓட்டுனர் உரிமம் வழங்கும் முன் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பெரும்பாலான வாகனங்களின் விளக்கு முகப் பினில் கருப்பு அடையாளம் முறையாக இருப்பதில்லை. சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப் படும்போது முறையான அடையாள வெளிச்சத்தை ஓட்டுனர்கள் பின்பற்றவேண்டும்.

சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது. உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் விபத்து விவரம் கூறி உதவிக்கு அழைக்கவேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகன எண் குறிப்பெடுத்து வைத்திட வேண் டும். விபத்து, நஷ்ட ஈடு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நாட வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்கு போட இயலாது.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் `விபத்து பதிவேட்டில்' சாலை விபத்து என மருத்துவர் எழுதுவார். அதனில் முக்கிய விவரங்கள் அடங்கும், அவை சரிபார்க்கப்பட வேண்டும். விபத்து பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, வரைபடம் ஆகியவைகளின் நகல்களை காவல் நிலைய முத்திரையுடன் அதிகாரி கையெழுத்துடன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஆவண நகல்கள் முழுவதையும் பெறவேண்டும். விபத்து நஷ்ட ஈடு வழக்கில் சரியான ஆவணங்கள், வயது, வருமானம், சூழ்நிலை பொறுத்து லட்சத்தில் இருந்து கோடிகள் வரை நஷ்டஈடு கேட்டு பாதிக்கப் பட்டவர், அவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய அச்சம் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம் தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.

வாகனத்திற்கு முழு காப்பீடு திட்டம் (omprehensive Policy) எடுப்பது சிறந்தது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை, குடிபோதையில் உள்ளவரை, அளவுக்கு அதிகமாக நபர்கள் ஏற்றுபவரை வண்டி ஓட்ட அனுமதிக்கக்கூடாது. தவறி விபத்து நிகழ்ந்து விட்டால், நஷ்ட ஈட்டை வழங்க வண்டி உரிமையாளர் முழு பொறுப்பாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வண்டியை விற்க நேர்ந்தாலும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவேண்டும்.

விபத்து மற்றும் சிவில் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லோக் அதாலத் (மக்கள் மன்றம்) என்ற அரசு அமைப்பு உள்ளது. சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மிக அதிக நஷ்ட ஈடு தொகை இருப்பினும் நியாயம் இருந்தால் சுமூகமாக அங்கு வழக்கு விரைவில் முடிவுறுகின்றது.

சாலை விபத்துகளை தடுக்கும் முறைகள்:

1. கனரக வாகனங்கள் செல்லும் வழி தனியாக வகுக்கப்படவேண்டும்.

2. பாதுகாப்பான சாலைகள், முறையான வேகத்தடை அமைப்புகள், கண்காணிப்பு பதிவு கருவி போன்ற அதிநவீனமான விபத்து தடுப்பு நடைமுறை நிலைகள் தேவை. வேகத்தடைகளால் 35 சதவீதம் விபத்து குறையும்.

3. வளையக்கூடிய கயிறு தன்மையுடைய (Flexcible Barrier Cables) சாலை தடுப்பு சுவர்கள் அமைத்தால் 50 சதவீதம் விபத்துகள் குறையும்.

4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.

5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.

கட்டுரை: ஏ.எஸ்.பிலால், வழக்கறிஞர், சென்னை.



சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 28 Dec 2011 - 15:32

சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உயிருக்கு உதவ தயங்கக் கூடாது

இது மாதிரி எத்தனை பேர் நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அண்ணா. என்ன கொடுமை சார் இது


4. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களே மேன்மேலும் இந்தியாவில் உற்பத்தி ஆகின்றன. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.

உண்மை தான்.

5. தரமற்ற தலைக்கவசம் அணிந்து விபத்து ஏற்படுவது என்பது தலைக்கவசம் இல்லாத விபத்து காயத்தின் தன்மையை விட கொடியதாக உள்ளது. அதனால் தரமான தலைக்கவசங்களை அணியவேண்டும்.

முற்றிலும் உண்மை..
தலைக்கவசம் அணிந்து இறந்தவர் அதிகம். சோகம்
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 28 Dec 2011 - 15:46

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள்.
பகிர்வுக்கு நன்றி



சாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Uசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Dசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Aசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Yசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Aசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Sசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Uசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Dசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை Hசாலை விபத்து விழிப்புணர்வுக் கட்டுரை A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக