புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
24 Posts - 53%
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
Barushree
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
nahoor
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
prajai
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
78 Posts - 73%
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
4 Posts - 4%
prajai
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 11:54 am

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 12:16 pm

எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 12:22 pm

ரேவதி wrote:எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி

மிக்க நன்றி ரேவதி அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 4:06 pm

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்

எல்லா கவிதைகளும் அருமை கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 4:15 pm

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

எனக்கு மிகவும் பிடித்தது.
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  2825183110 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 28, 2011 4:36 pm

ஐயா அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்.

தங்களை போலவே நானும் கைக்கூவில் இடம்பெற விரும்புகிறேன்.

பொறாமை அல்ல ஆசை ...!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:40 pm

எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 5:47 pm

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

எல்லா வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 28, 2011 7:32 pm

சார்லஸ் mc wrote:எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சமுதாய வீதி அவலங்களில் சந்தோழத்தை தேடும் மானுடத்தை எடுத்துசொல்வது ஒரு கவிஞரின் கடமை அல்லவா?

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 7:50 pm

முற்றிலும் உண்மை.

தொடரட்டும் தங்களின் கவிப்பயணம். வாழ்த்துக்கள். சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக