ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு

2 posters

Go down

கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு Empty கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு

Post by இளமாறன் Wed Dec 28, 2011 2:09 am

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த சட்டத் திருத்த மசோதா, நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய முடியும். சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த சட்டத் திருத்த மசோதாவை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். சர்வதேச நிதி மோசடி தடுப்புப் பிரிவில், இந்தியா முக்கிய இடம் பெற்றுள்ளது. எனவே, நிதி மோசடிக்காக சர்வதேச அளவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில், இந்தியாவிலும் அதே போன்ற விதிமுறைகளை உருவாக்கும் விதமாக, இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அது தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போதே, அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர் மட்டுமல்லாமல், அவரின் ஏஜென்ட்டாக செயல்பட்டவர், பணத்தை மறைத்து வைத்தவர்கள், கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஆகியோரும், குற்ற வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெற முடியும். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இது தொடர்பாக, தங்களின் வாடிக்கையாளரைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்கள், மிகவும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.

பொது மன்னிப்பு : இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், தாங்களாக முன்வந்து, அது பற்றிய தகவல்களை தெரிவித்து, கணக்கு காட்டும் பட்சத்தில், அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை அமல் படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தகவல் தெரிவிப்போரிடம், அதற்கான வரித் தொகை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும். இதன் பின், சம்பந்தபட்ட நபரால், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம், இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்' என்றார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு Empty Re: கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு

Post by சார்லஸ் mc Wed Dec 28, 2011 8:45 am

எதையாவது செய்து கறுப்பு பணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கப்பா.


கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550கறுப்பு பண பதுக்கல் குறித்த விவரம் வெளியிட முன்வருவோருக்கு மன்னிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்பு பணம் பதுக்கிய அனைவரின் பெயரையும் நாளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!
» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
» 19 ஆண்டுகளாக கடாபியின் எதிர்ப்பாளர் உடல் பிணவறையில் பதுக்கல்
» சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது'
» தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தனது வருமான வரி கணக்கு விவரம் வெளியிட சோனியா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum