Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
+2
krishnaamma
இளமாறன்
6 posters
Page 1 of 1
காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
சென்னை: இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.,) நிறுவனத்தின் சமையல் காஸ் சிலிண்டர்கள், வழக்கத்தைவிட விரைவாக தீர்ந்து விடுவதால், எடை குறைவாக உள்ளனவா என்ற சந்தேகம், வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்.பி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தேகம்:சென்னை நகரில், 1.70 லட்சம் வாடிக்கையாளர்கள், எச்.பி., நிறுவனத்தில், சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தின் சிலிண்டர்கள், வழக்கத்தைவிட விரைவாக தீர்ந்து விடுவதாகவும், இதனால், அவற்றின் எடை குறைவாக உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
25 நாட்களில் தீர்கிறது:இதுகுறித்து, புரசைவாக்கத்தைச் சேர்ந்த இல்லதரசி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக ஒரு சிலிண்டர், 45 நாட்களுக்கு வரும். மழை மற்றும் குளிர்காலத்தில் பயன்பாடு அதிகம் காரணமாக, 35 நாட்களுக்காவது வர வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக, 25 நாட்களிலேயே தீர்ந்து விடுகிறது. சிலிண்டரை எடை போட்டு காட்டும்படி, டெலிவரி செய்வோரிடம் பலமுறை கேட்டும் பயனில்லை; வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் செய்தும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பில்லை:எச்.பி., நிறுவன வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ""எலக்ட்ரானிக் முறையில் காஸ் நிரப்பப்பட்டு, "சீல்' வைக்கப்படுவதால், எடை குறைய வாய்ப்பில்லை. சிலிண்டரை டெலிவரி செய்வோர், எடை போட்டு காட்ட மறுத்தால், 044 - 2498 5153 என்ற எண்ணில், புகார் தெரிவிக்கலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
விரைவாக தீரும் சமையல் காஸ் :(
தகவலுக்கு நன்றி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
krishnaamma wrote:தகவலுக்கு நன்றி
நன்றி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ramkey- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011
Re: காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்) 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்) 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்) Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்) Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!
» சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்
» "பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
» சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும்
» சமையல் எண்ணெய் விலை ரூ.10 குறைவு? –
» சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்
» "பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
» சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும்
» சமையல் எண்ணெய் விலை ரூ.10 குறைவு? –
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|