Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய கீதத்துக்கு வயது 100!
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
6 posters
Page 1 of 1
தேசிய கீதத்துக்கு வயது 100!
புது தில்லி, டிச. 27: "ஜன கண மன...' தேசிய கீதத்தின் 100-வது ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சம்ஸ்கிருதம் கலந்த வங்க மொழியில் ரபீந்திரநாத் தாகூர் எழுதிய இப் பாடல் 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாகப் பாடப்பட்டது.
அன்றுமுதல் நாட்டின் பட்டி, தொட்டியெல்லாம் ஜன கண மன இசைக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவப் படையின் தேசிய கீதமாக இந்தப் பாடலை அறிவித்தார்.
1946-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசத் தந்தை மகாத்மா காந்தி "ஜன கண மன...' பாடல் தேசிய நீரோட்டத்தில் மிக உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இப் பாடல் இசைவடிவம் பெற்ற இடம் ஆந்திரத்தின் ராயலசீமை பகுதியில் உள்ள மதனபள்ளி என்ற குக் கிராமம். பாடலுக்கு தாகூரே இசையமைத்தார்.
வடக்கில் எழுத்துருவும், தெற்கில் இசையுருவும் பெற்ற இப் பாடல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் தேசப் பக்தியை பொங்கியெழுச் செய்து விடுதலைக்கு வித்திட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 ஜனவரி 24-ம் தேதி "ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1911-ல் கொல்கத்தாவில் அரங்கேறிய இப் பாடலுக்கு இப்போது 100 வயதாகிறது. அதன் பிறந்த நாளை தில்லி, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தினமணி

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
நல்ல செய்தி...நன்றி இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
இந்திய தேசிய கீதம் பங்களாதேஷ் மொழியில்! வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
அறிய வேண்டிய தகவல்.
என்ன மொழி என தொியாமலே ஒற்றுமையாக பாடிக் கொண்டிருக்கிறோம். சாி.பரவாயில்லை. ஏதோ ஒரு மேலை நாட்டில் தேசிய கீதம் பாடத் தொிந்தால்தான் திருமணம் செய்து வைப்பாா்களாம். அது போல நம்நாட்டிலும் சட்டம் கொண்டு வந்தால், நன்றாக இருக்குமென்று கருதுகிறேன். இந்தியாவில் எத்தனை பேருக்கு முழுமையாக தேசிய கீதம் பாடத் தொியும்?
தேசிய ஒற்றுமை வளர அனைவரும் தேசிய கீதம் பாடுவது நல்லதுதான்.
வாழ்க இந்தியா! மிளரட்டும் இந்தியா!

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தேசிய கீதத்துக்கு வயது 100!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» தேசிய கீதத்தின் வயது 104
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum