புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
6 Posts - 33%
heezulia
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
88 Posts - 38%
i6appar
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
2 Posts - 1%
prajai
ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_m10ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு........


   
   
P. M. KAMAL
P. M. KAMAL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011

PostP. M. KAMAL Tue Dec 27, 2011 9:50 am

ஒற்றுமை வைரத்தை உதறி எறிந்துவிட்டு.........
(பீ. எம். கமால், கடையநல்லூர்)


ஈழத்து வீடுகளில்
இழவு விழுந்தபோது
தமிழகத்தில்
ஒற்றுமை அணை
ஒழுகியதே அப்போது
ஒதுங்கி நின்ற
உடன்பிறப்புக்களே !
குரல் அடங்கிப்போன
குற்றவாளிகளே !
கேரளத்து மக்களை
உற்றுப் பாருங்கள் !
உதவாத கொடிகளை
உதறி எறிந்து விட்டு
மதவாத பேதங்களை
மறந்து துறந்துவிட்டு
வீதியில் தேரிழுக்க
வீறுகொண்டு எழுந்துவிட்டார் !
பாடம் படிக்கின்ற
பருவ காலமிது !
கேரளத்துக் காரர்கள்
அணையை உடைப்பது
கிடக்கட்டும் ஒருபக்கம் !
உங்கள்
ஒற்றுமை அணை
உடையாமல் பாருங்கள் !
ஒற்றுமையைப் பரதேசம்
போகவிட்டுச் சிங்களத்
தீவில் சோதரனை
தீயில் எரிய விட்டீர் !
அந்நிய நாட்டான்தான்
அகதியாய் வருகின்றான் !
தமிழனே அடிபட்டு
தவிக்கின்ற அகதியாய்
தஞ்சம் புகுவதனை
தமிழ்நாட்டில் என்சொல்ல ?
இதற்கெல்லாம் காரணம்
இனிய தமிழ்மக்களன்றோ ?
ஒற்றுமை வைரத்தை
உதறி எறிந்துவிட்டு
அடுப்புக் கரிஎடுத்து
ஆர்ப்பரித்தல் தான் தகுமோ ?

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 9:53 am

சாட்டையடி வரிகள் !!!
பேகன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பேகன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக