புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196496சிவன் சக்தி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன்
நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம் என்று எண்ண தோன்றும் . படித்து பாருங்கள் மிகவும் நல்ல நூல் ஆனால் இந்த நூலை என்னுடைய வலைதளத்தில் கொடுப்பதால் பல பிரச்சனைகள் எனக்கு வரும் , அதனால் டவுன்லோட் லிங்கில் கால வரையறை குறைத்துள்ளேன் .மன்னிக்கவும் .
இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும் .
மெலுஹாவின் அமரர்கள் - தொகுதி -1
தமிழில் - பவித்ரா ஸ்ரீனிவாசன்
டவுன்லோட் லிங்க் :
நீக்கப்பட்டுள்ளது
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196525- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக, மிக நன்றி கார்த்திக். இந்த புத்தகத்தை தான் வெகு நாட்களாகவே படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பகிர்வுக்கு மறுபடியும் நன்றி!
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196528- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்த தொகுதி எப்போது...?
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196530- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
.இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் இருக்கும் / பின்னர் டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் தயவு செய்து யாரும் திரும்ப கொடுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் ..பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து அனைத்து வாசகர்களும் இதை மனதில் கொள்ள வேண்டும்
நிச்சயம் ஒத்துழைப்போம் கார்த்திக்.
.
.
.
நல்லவேளை, நான் ரெண்டு நாள் கழித்து வந்திருந்தால் ஒரு நல்ல புத்தகத்தை இழந்திருப்பேன்.
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196554- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டது இல்லை, நீங்கள் மேலே கொடுத்துள்ள விவரங்களைப் படித்ததும் புத்தகத்தை படிக்கும் ஆவல் வந்து விட்டது...இதோ டவுன்லோட் செய்து கொள்கிறேன்......மிக்க நன்றி ............
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196559மேற்கோள் செய்த பதிவு: 1196528விமந்தனி wrote:அடுத்த தொகுதி எப்போது...?
மூன்று தொகுதிகளும் கொடுத்துள்ளேன் விமந்தனி ...
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196561- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் கார்த்தி, நான் டவுன்லோட் செய்து பார்த்தேன், அதில் 450 பக்கங்கள் வரை இருக்கு, அதில் தொடரும் என்று போட்டிருக்கே?............கொஞ்சம் சொல்லுங்களேன் மத்த 2 பாகங்கள் எப்படி, எங்கு டவுன்லோட் செய்யணும் என்று
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196565- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !...
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196573மேற்கோள் செய்த பதிவு: 1196565krishnaamma wrote:3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !...
மூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் .............
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#1196577- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196573ORATHANADUKARTH wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196565krishnaamma wrote:3 பாகங்களும் பார்த்து விட்டேன் கார்த்தி.... downloadkku போட்டுவிட்டேன்...மீண்டும் நன்றி !...
மூன்றுமே ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை மூன்றுக்குமே ஒன்றுதான் காரணி அது அமிஷ் .............
மிக்க நன்றி கார்த்தி, டவுன்லோட் ஆகிவிட்டது எல்லாம்.............சூப்பர் ஆக இருக்கு , அதாவது தெளிவாக இருக்கு
Re: மெலுஹாவின் அமரர்கள் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -1 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாகர்களின் இரகசியம் - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -2 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
» வாயுபுத்ரர் வாக்கு - உலக அளவில் புகழ்பெற்ற அமிஷ் நாவல் தமிழில் தொகுதி -3 (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
» வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2