ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

3 posters

Go down

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் Empty தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

Post by சிவா Tue Dec 27, 2011 5:11 pm

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் 19e5b65a-7922-4424-b312-136fbce28e9d_S_secvpf


தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழர்கள் சூளுரை நாள் பொதுக் கூட்டம் இன்று மாலை தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் நடக்கிறது. கூட்டத்துக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். தென் சென்னை ம.தி.மு.க. மாவட் டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்று பேசுகிறார்.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்.நல்லக்கண்ணு, விடுதலை ராஜேந்திரன் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் பீடா ரவி, ரெட்சன் அம்பிகாபதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் உணர்வாளர்கள் இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பொதுக்கூட்டம் வேளச்சேரி மணிமாறன் நடத்தும் 250-வது பொதுக்கூட்டம் என்பதால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

மாலைமலர்


தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் Empty Re: தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

Post by பேகன் Tue Dec 27, 2011 5:13 pm

நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் Empty Re: தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

Post by pgasok Tue Dec 27, 2011 7:35 pm

மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார் Empty Re: தியாகராய நகரில் இன்று வைகோ பேசுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பிரபல துணிக் கடையில் தீ விபத்து: தியாகராய நகரில் புகை சூழ்ந்ததால் பீதி
» கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
» குடும்பத்தை இழிவாகப் பேசுகிறார் ஜெ.-அழகிரி
» ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum